Thursday, May 1, 2025

ராமேசுவரம்: மீனவர்களின் தொடர் போராட்டம் | பா.ஜ.க செய்தது என்ன? | தோழர் சாந்தகுமார்

ராமேசுவரம்: மீனவர்களின் தொடர் போராட்டம் | பா.ஜ.க செய்தது என்ன? | தோழர் சாந்தகுமார் https://youtu.be/RrVfaSszz4o காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர்...

குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர் பிரகாஷ் https://youtu.be/J5xMy5kufxg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வாங்கும் சக்தியற்றவர்களாக 100 கோடி இந்திய மக்கள்

பணக்காரர்கள் மட்டுமே மேலும் பணக்காரர்கள் ஆவதாகவும், அவர்களிடம் மட்டுமே மேலும் மேலும் செல்வம் குவிந்துகொண்டே போகிறது எனவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போதிய வருவாய் இல்லாமல் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் ப்ளூம் வென்ச்சர்ஸ் குறிப்பிட்டுச் சொல்கிறது.

தூத்துக்குடி – வெம்பூர்: “வேண்டாம் சிப்காட்; வேண்டும் விவசாயம்”

”சுமார் 17 நீர்நிலைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டுமே தவிர, இப்படி அவர்களிடம் உள்ள ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலங்களைப் பறிப்பது நியாயம் கிடையாது.”

இலங்கை கடற்படையினருக்கு எதிரான தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம் வெல்லட்டும்!

தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும் தமிழ்நாட்டையும் சுரண்டும் ஒன்றிய அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் வலுப்பெறுவதன் ஊடாகத்தான் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க டெண்டர் – தமிழ்நாட்டை சூறையாட அனுமதியோம்!

தமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக்குவதே பாசிச மோடி அரசின் நோக்கம்.

தெலங்கானா சுரங்க விபத்து: தொழிலாளர்களைக் கைவிட்ட அரசு!

சுரங்கத்தில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நிறுவனம் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது எட்டு தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்துள்ளது.

தர்மபுரி: கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அதிகார வர்க்கமே முதல் குற்றவாளி!

சின்னமுருக்கம்பட்டியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு முக்கிய காரணம், ஆலை உரிமையாளர்களின் இலாப வெறியும், அரசு அதிகாரிகளின் இலஞ்ச வெறியும், அலட்சியமும் தான்.

கத்தார் மன்னரின் இந்திய வருகை – செல்வம் கொழிக்கப் போகும் அதானி

வங்கதேசத்திலிருந்து கிரீஸ் வரை, இலங்கையிலிருந்து இஸ்ரேல் வரை எந்த நாட்டுக்கு மோடி சென்றாலும் அதானியின் நிறுவனங்கள் அங்கு தடம் பதித்து விடுகின்றன.

தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்! | தோழர் தாளமுத்து செல்வா

தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் கைக்கூலிகள்! தோழர் தாளமுத்து செல்வா https://youtu.be/gQx_zfWW8f4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வெப்பப் பந்தாக மாறிவரும் பூமி!

1991- 2000 வரையிலான ஆண்டுகளின் ஜனவரி மாதங்களில் நிலவிய வெப்பநிலையை விட 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகி உள்ளது.

மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்

சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும்.

புதிய கல்விக் கொள்கையின் ஏபிசி திட்டத்தை அமல்படுத்தும் சென்னை பல்கலைக்கழகம்

ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நாட்டின் எந்தப் பல்கலைகழகத்திலும் 70% பாடங்கள் வரை இணைய வழியில் பயிலலாம் என்ற ஏபிசி திட்டம் பல்கலைக்கழக அமைப்பிலும் உயர்கல்வியிலும் பெரும் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் அபாயங்களை கொண்டுள்ளது.

அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட இல்லாதொழித்து பாசிசத்தை நிலைநாட்ட வேண்டுமென அமெரிக்க தொழில்நுட்ப - தொழிற்துறை கார்ப்பரேட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டனர்.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு

எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.

அண்மை பதிவுகள்