40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்
நீங்க டிசிஎஸ் இண்டர்வியூ போகலாம், இன்போசிஸ் போகலாம். அவ்வளவு ஏன் ஆஃபர் லெட்டரே கூட வாங்கலாம். ஆனால் வேலைக்கு போக முடியாது.
உதயமானது ஐ.டி துறை யூனியன்
வேலை போய்விடும் என்ற அச்சத்தை விடுவதுதான், வேலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி என்பதை ஊழியர்கள் உணரத் தொடங்கியிருப்பதே இக்கூட்டத்தின் முக்கிய வெற்றி.
உனக்காக ஒருமுறை பேசிவிடு !
கனவுகளையும் திவாலாக்கி கடைசிச் சொட்டு உதிரத்தையும் உறியும் அமெரிக்க - கார்ப்பரேட்டுகளை
வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது அந்தக் குரல்....
ஐ.டி துறையில் தொழிற்சங்கம் – சென்னையில் கூட்டம் – வருக
கலந்துரையாடல் கூட்டம் நாள் : 10-1-2015 நேரம் : மாலை 5 மணி இடம் : பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம், சென்னை OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
டி.சி.எஸ் கோட்டைக்குள்ளே புகுந்த புஜதொமு – படங்கள் !
இன்று 09.01.2015 சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே காலை 8 மணி அளவில் தோழர்கள் நுழைந்தனர் - படங்கள்
IT layoff and depression – Union as solution : Dr. Rudhran
IT professionals, the youngsters in the IT field, have a lot of inter personal problems, not because they are not capable of showing love and affection, primarily they do not have the time, or they think they do not have the time to show that love and affection.
TCS Layoff – NDLF Combats – ஐடி ஊழியருக்கு தொழிலாளர் ஆதரவு Video
டிசிஎஸ் பணி நீக்கத்தை எதிர்த்தும், தொழிற்சங்கத்தின் அவசியத்தை பிரச்சாரம் செய்தும் சென்னை டிசிஎஸ் அலுவலகம் அருகில் .புஜ.தொ.மு தொழிலாளிகள் செய்த பிரச்சாரத்தின் வீடியோ.
புதிய திசைகள் திறக்கின்றது !
அச்சம் தவிர் நண்பா! சங்கமாய் சேர்ந்து அடி! சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!
TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் !
இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆலைத் தொழிலாளிகள் அணிதிரண்டு பிரச்சாரம். 10.01.2015 அன்று கலந்துரையாடல் கூட்டம். ஆதரியுங்கள்!
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
வெளிநாட்டுலருந்து வந்து இங்க ஆதிக்கம் செலுத்த கம்பெனிகாரனுக்கு உரிமை இருக்கு. இந்தியாவுலய பொறந்த எங்களுக்கு வேலூர் ஜெயிலா? விடமாட்டோம்! எதிர்த்து போராடுவோம்!
TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பு – அழக்கூட முடியவில்லை
இதுநாள் வரை அப்ரைசல், ஆன்சைட் கேரட்டுகளைத் தொங்கவிட்டு நயமாக பேசி வேலை வாங்கினார்கள். இனி பிங்சிலிப்பை காட்டி மிரட்டுவார்கள் என்பது மட்டும் தான் என் கண்முன்னால் தெரிகிறது.
TCS : We can Combat layoff!
The Corporates unionise themselves as NASCOM and blacklist the ones who dare to speak against them. But some of us think that union is a business of workers.
திருச்சி கலெக்டருக்கு வகுப்பு எடுத்த ஆட்டோ தோழர்கள்
"அங்கீகாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான கால்டாக்ஸிகள் இயங்குகின்றன. ஏன் நடவடிக்கை எடுக்கவோ இல்லை" எனக் கேட்டதற்கு "என்ன ? கால்டாக்ஸிக்கு அங்கீகாரம் இல்லையா?" என முழிக்கிறார்!
ஏசு நாதர் போராட மாட்டாரா ?
"ஒன்னும் நடக்கலன்னா, அதுக்கு மேல நீங்க போராடித்தான் ஆகனும்! எங்களால ஒன்னும் செய்ய முடியாது. நாங்க ஜெபிப்போம். அவ்வளவுதான் எங்க வேல பா!"
TCS கொச்சி அராஜகம் – 500 ஊழியர்கள் வேலை நீக்கம்
வேலைநீக்கப்படவிருக்கும் ஊழியர்களை அழைக்கும் எச்.ஆர் (மனிதவளத்துறை) அதிகாரி, நிறுவனத்தின் தேவைகளுக்கு அவர்கள் பொருத்தமாக இல்லை என்று கூறி அவர்களிடம் வேலைநீக்கத்துக்கான கடிதத்தை கொடுக்கிறார்.






















