டி.வி.எஸ் ஹரிதா ரப்பர் ஆலை தொழிலாளர்கள் வேலை நீக்கம் !
தொழிலாளர்களை நாயைவிடக் கேவலமாக நடத்திய டி.வி.எஸ். நிர்வாகத்திற்கு தற்போது அவ்வாலைத் தொழிலாளர் தூக்கியிருக்கும் போர்க்கொடி, ஒரு முதல்படி!
எல்&டி கப்பல் கட்டும் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
கடந்த 25-ம் தேதி முதல் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தமது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியதுடன், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வேலைக்குச் சென்று வருகின்றனர்.
பின்னி தொழிலாளிக்கு நட்ட ஈடு முப்பதாயிரம் ரூபாய்
புதிய பொருளாதார கொள்கையின் துவக்க கொள்ளியாக ராஜீவ் பற்ற வைத்த 1985 புதிய ஜவுளிக் கொள்கையின் மிச்ச சாம்பலாக பின்னி ஆலைத் தொழிலாளர்களது குடியிருப்புகள் இப்போதும் வட சென்னையில் காட்சியளிக்கின்றன.
இப்படியெல்லாம் கூட நமது தொழிலாளிகள் சாகிறார்கள்
மண் சரியும் அபாயம் இருப்பதால் மண்ணை வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே ஒரு ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தால் நிச்சயமாக மூன்று மனித உயிர்கள் அநியாயமாக பறிபோவதை தடுத்திருக்கலாம்.
ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !
'வேலையில்லை போ என்றால் போய்தானே ஆக வேண்டும்?', 'சம்பளம் கொடுக்க முடியல... நட்டம்னு சொல்றான்.. வேறென்ன பண்ண முடியும்?'
ஓசூர்: தொழிலாளர் நல அலுவலரா, முதலாளி நல அலுவலரா ?
ஏ.பி.எல், உமாமகேஷ்வரி, இண்டிகார்ப் தொழிலாளர்களைப் போல் தற்கொலை செய்து கொள்வதா? தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட மரபுப்படி உரிமைகளைக் காக்க போராடுவதா?
நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 2
"கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் மக்கள் சர்வாதிகார கமிட்டிகளை கட்டினால் என்ன நடக்கும் என்பதை யோசித்து பாருங்கள்? அரசை நிர்ப்பந்தித்த நிலை மாறி, அரசை கைப்பற்றும் நிலைவரும்."
தமிழகமெங்கும் நவ 7 புரட்சி தின கொண்டாட்டங்கள் !
96-வது ரஷ்யப் புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வின் தொகுப்பு மற்றும் படங்கள் !
ராம்கோ குரூப்பின் முதலாளித்துவ பயங்கரவாதம்
ஆண் தோழருக்கு அடி, உதை, கீழே தள்ளி மிதிக்க பெண் தோழரை நாக்கூசும் நாராச வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார்கள்.
ரசியப் புரட்சி – வேண்டும் தொடர்ச்சி !
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
சோம்புராஜன் : தொழிலாளர் நலத்துறையில் ஒரு நச்சுப்பாம்பு !
ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், அவ்வப்போது விழாக் காலச் சலுகைகள் தர வேண்டும்.
முதலாளிகளின் ‘கருணை’: கன்டெய்னர் வீடுகள் !
கன்டெய்னர் வீட்டில் 'அட்ஜஸ்ட்' செய்து வாழும் போது இளவரசன் வில்லியம்-கேட் தம்பதியினரின் 57 அறைகள் கொண்ட வீட்டை நினைத்துப் பார்க்கக் கூடாது.
சி.ஆர்.ஐ பம்ப் தொழிலாளர்கள் 102 பேர் கைது !
சங்கம் துவங்கிய காரணத்தால் நிர்வாகம் முதல் நடவடிக்கையாக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கொடுத்து வந்த கல்வி தொகையை நிறுத்தியது.
‘டால்மியா’ முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
"உன் புருசன் உயிரோட இருக்குனும்னா! புஜதொமு சங்கத்திலிருந்து வெளியே வரச் சொல்லு! இல்லையினா அவ்வளவுதான்!" என்று ’வீரம்’ காட்டியுள்ளனர்.
CPM – காசு, பணம், மணி ஜிந்தாபாத் !
பெருகி வரும் சமூக நெருக்கடிகளை தீர்க்கவும், தியாகபூர்வமாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் புரட்சிகர அமைப்புகளில் இணைத்துக் கொள்வதுதான், சரியான பங்களிப்பாகும் !









