மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை!
மாருதி தொழிலாளர்களை கைது செய்தது, சித்திரவதை செய்தது வேலை நீக்கம் செய்தது இவற்றை எதிர்த்து தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் 400 பேர் செப்டம்பர் 2-ம் தேதி கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இந்தியாவிற்குள்ளேயே பாஸ்போர்ட், விசா! தாக்கரேக்களின் இனவெறி!
பங்காளி ராஜ்தாக்கரேவுடன் சேர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழையும் பீகாரிகள் இனிமேல் அனுமதிச்சீட்டு பெற்றுதான் வர வேண்டும் என்று இனவெறியை கக்குகிறார் சிவசேனாவின் செயல்தலைவர் உத்தவ் தாக்கரே
சிவகாசி: விபத்தா, கொலையா?
செலவைக் குறைக்க முதலாளிகள் செய்யாத பாதுகாப்பு ஏற்பாடுகள், லஞ்சம் வாங்கியே இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகார வர்க்கம், தீ சிகிச்சை மருத்துவமனையை கட்டாத அரசு இவர்களே குற்றவாளிகள்.
கைக்கூலி டைம்ஸ் ஆப் இந்தியா! ஆர்ப்பாட்டம்!!
உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியங்களும் கைக்கூலி வேலை செய்து வரும் இந்த டைம்ஸ் ஆப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும்.
மாட்டுத்தாவணி – கோயம்பேடு
தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து....
அடக்குமுறைக்கு அஞ்சாமல் மரிக்கானா தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது !
உலகமயமாக்கத்தின் கீழ் தென் ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தொழிலாளர் மீதான அடக்குமுறை இனியும் தொடர முடியாது என்பதற்கு மானேசர் முதல் மரிக்கானா வரை நடக்கும் போராட்டங்கள் கட்டியம் கூறுகின்றன.
மாருதி போராட்டம் – சென்னைக் கருத்தரங்க செய்தி!
மாருதி தொழிலாளர்களின் வீரம் செறிந்த அந்த போராட்டத்தை வரவேற்று ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ தமிழகத்தில் பிரச்சார இயக்கம் எடுத்து வருகிறது. சென்னையில் நடந்த கருத்தரங்க செய்தி
மாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக!
திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம்! எது வன்முறை?யார் வன்முறையாளர்கள்? இன்று மாலை கருத்தரங்கம், அனைவரும் வருக!
தொழிலாளிகள் கொலைகாரர்களென்றால் நரேந்திர மோடி காந்தியா?
தொழிலாளர்களை ஒரு சாவுக்காக சாடும் ஒசாமு சுஸுகிக்கு 2000 க்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற இந்துமத வெறியர்களின் தலைவன் மோடியை சந்திப்பது முரண்பாடாகத் தெரியவில்லை.
தென்னாப்பிரிக்கா மரிக்கானாவில் 37 சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை!
மரிக்கானாவில் வேலை நிறுத்தம் செய்த 34 சுரங்கத் தொழிலாளர்களை போலீஸ் படையினர் கொடூரமாக படுகொலை செய்தனர். மேலும் 78 பேர் படுகாயமடைந்தனர். 259 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு!
சிறையில் வாடும் தொழிலாளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் துன்பத்தில் உழலும் போது கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் கார் உற்பத்தி துவங்கியிருப்பது குறித்து முதலாளிகளுத்தான் எத்தனை மகிழ்ச்சி!
எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?
உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா? மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.
இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்!
1973-74-ல் 3 லட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது. ஆனால் 2010ல் 429 நிகழ்வுகள்தான் நடந்துள்ளன. ஏன்? இந்தியாவில் நமது தொழிற்சாலைகள் பாதுகாப்பானதாக, சிறந்த ஊதியம் வழங்கும் அதீத பாதுகாப்புள்ளவையா?
புரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்!
மனம்போல தொழிலாளர்களை வதைத்துக் கொண்டிருந்த முதலாளிகள் தமது அராஜக நடைமுறைகளை தட்டிக் கேட்க ஒரு அமைப்பு ஏற்பட்டு, தொழிலாளர்கள் அதன் பின் ஒன்று திரளும் போது கண்ணைக் கசக்குகிறார்கள்.
மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!
மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!









