இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா!
6 கிலோமீட்டர் சாலை அமைத்து மக்களுக்கு உதவ மறுக்கும் அரசின் கொள்கைகள் இதே வனப்பகுதியில் 5,000 டன் வெடிமருந்தை பயன்படுத்தும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்கு அனுமதியளித்திருக்கின்றன.
அமெரிக்காவில் முசுலீம்களை கொல்வது பயங்கரவாதமல்ல
சார்லி ஹெப்டோ மீதான படுகொலை, நைஜீரியா போகோ ஹாரம் கடத்தல், பாரசீகத்தில் ஐ.எஸ்-சின் நரபலிகள் என்று ‘ஆழ்ந்த மனித நேயத்துடன்’ பேசிய இதே உலகு, வடக்கு கரோலினா பயங்கரத்தை பேசவில்லை.
ஷெல் நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவில் வேலை நிறுத்தம்
ஷெல்லுக்கு பின்னே இருப்பது தரம், சேவை, நம்பிக்கை என்று இனியும் ஏமாறலமா? முக்கிய ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வரவில்லை, வராது என்பதைப் பார்த்தால் இந்த ஏமாற்றுதலின் வீரியத்தை புரிந்து கொள்ளலாம்.
டில்லி தேர்தலும் தேவாலய தாக்குதல்களும்
மக்களின் மீட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியை கார்ப்பரேட் ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக சிறு மூச்சை கூட வெளியிட மறுக்கிறார் அன்னா ஹசாரேவின் சீடர்.
அமெரிக்க அணு உலை மீண்டும் போபால் படுகொலை ? கார்ட்டூன்
அமெரிக்க அணுஉலை ஒப்பந்தம் - மீண்டும் போபால் படுகொலையை வரவழைக்கும் அபாயம். முகிலன் கார்ட்டூன்
சி.ஐ.ஏ : பயங்கரவாதத்தின் பிதாமகன் !
நாட்டின் நலன் கருதி, மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்தகைய சித்திரவதைகள் தவிர்க்கவியலாத தேவை என்று இன்றும்கூட திமிராகக் கொக்கரிக்கின்றனர்.
மோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்
"மோடியில் மேல் கோட்டு பார்த்து 'மெர்சல்' ஆனவர்களுக்கு அர்ப்பணம்"
அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !
இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி...ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை...
வாஷிங்டன் மைனரும் புதுதில்லி புரோக்கரும் : காமடி வீடியோ
வாஷிங்டன் மைனரும், புதுதில்லி புரோக்கரும் - ஒபாமா, மோடி சந்திப்பு காமடி வீடியோ
ஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது
தேவைப்பட்டால், மலிவான விலையில் அமர்த்திக் கொள்ள ஆள் வேண்டும்; அல்லது விருப்பப்படும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் அரசுகளின் வேலையாக இருக்க வேண்டும்.
ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு
ஒபாமாவின் இந்திய வருகையில், நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விசயமே இல்லை. அது, கார்ப்பரேட் நலனுக்கு ஏற்றவாறு மோடியின் ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மோப்பம் பிடித்து உறுதி செய்வதற்குத் தான்.
மோடி – ஒபாமா சந்திப்பு – டாலர்மயமாகும் ‘ராமராஜ்ஜியம்’ – கார்ட்டூன்
அமெரிக்கா பகவானிடம் பாரத மாதாவை கூறு போட்டு விற்கும் பா.ஜ.க வானரங்கள் - கேலிச்சித்திரம்
டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் – பாஜக சியர்ஸ்
சுஷ்மா ஸ்வராஜின் ஆசீர்வாதம் பெற்று வளர்ந்த ரெட்டிகள் நீதிபதியையே வளைத்த திறமையாளர்கள். அந்த வகையில் மாறன் சகோதரர்களும், ஜெயலலிதாவும் பா.ஜ.க.விடமிருந்து கற்க வேண்டிய நிலையிலே தான் இருக்கிறார்கள்.
40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்
நீங்க டிசிஎஸ் இண்டர்வியூ போகலாம், இன்போசிஸ் போகலாம். அவ்வளவு ஏன் ஆஃபர் லெட்டரே கூட வாங்கலாம். ஆனால் வேலைக்கு போக முடியாது.
தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.























