பிரிகாட்டே ரோசே : இத்தாலியை உலுக்கிய இடதுசாரி கெரில்லா இயக்கம்
நேட்டோ கூட்டமைப்பின் பெயரில் இத்தாலியில் தளம் அமைத்திருந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர். இதனால், பிரிகாடே ரோசே இயக்கத்தை அழிக்கும் நோக்கில், சி.ஐ.ஏ., இத்தாலி அரசுடன் சேர்ந்து செயற்பட்டது.
ஐபோன் 5: கடைகளில் கூட்டம்! தொழிற்சாலையில் போராட்டம்!!
ஒரு பக்கம் நுகர்வுக் கலாச்சார படையெடுப்பில் சிக்கியிருக்கும் மக்கள் காத்திருந்து ஐ போன்களை வாங்குகின்றனர். மறுபுறம் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராடுகின்றனர்.
G20 : ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம் !
இலங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் பேரழிவு தந்த போர்களை உருவாக்கி, இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக அலையவிட்டவர்கள், G20 என்ற பெயரில் கூட்டம் போடுகிறார்கள்.
வரியா, போராட்டமா – நெருக்கடியில் சிக்கிய பிரெஞ்சு அரசு
"சுற்றுச் சூழல் வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை மக்கள் அடித்து நொறுக்கி விடுவதற்கு முன்பு கலைத்து பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்"
ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !
போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.
கிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்!
நன்றாக கிரீஸை பார்த்துக்கொள்ளுங்கள், இதுதான் மன்மோகச் சிங்கும், ப சிதம்பரமும் காட்டும் வளர்ச்சிப் பாதையின் இறுதியில் காத்திருக்கும் சொர்க்கம்.
பாதிக்கப்பட்டோர் மன்னிக்கட்டும், பாவிகள் பாவம் செய்யட்டும்
கோவணத்தை இறுக்கி கட்டினால்தான் கருவூலத்தை பத்திரமாக காப்பாற்ற முடியும் என்று தேவனும், திருச்சபையும் கூடிப்பேசியோ இல்லை பார்த்து பட்டோ இப்படி முடிவு செய்திருக்கலாம்.
இங்கிலாந்தில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள்
முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கும் வேலையின்மை, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை ஆகியவை உருவாக்கியிருக்கும் மனச்சிக்கல்கள், அதனால் நடத்தப்படும் சைக்கோத்தனமான, இனவெறி, மதவெறித் தாக்குதல்களாலும் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்குத் தேவை அடிமைகள் !
அகதிகள் ஒரு பொருளாதாரச் சுமையல்ல மாறாக அவர்கள் ஒரு மனிதவளம் மற்றும் ஐரோப்பாவிற்கு அகதிகள் தேவைப்படுகிறார்கள் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையர்.
இந்தியாவை ஆள்வது யார் ?
இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்று கோபம் யாருக்கும் வருவதில்லை.
நெருக்கடியில் ஜெர்மனி !
'முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும்' என்ற கழுதை போல நடந்து கொள்ளும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியிலிருந்து விடுவித்துக் கொள்ள வழி தெரியாமல் முட்டுச் சந்தில் நிற்கின்றன ஐரோப்பிய நாடுகள்.
அடைக்கலம் தேடி ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடன் !
ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் தொடங்கி உலகெங்கும் தனது சட்ட விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி வரும் அமெரிக்க அரசு. இப்போது உலக மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது.
மே 9 : பாசிசத்தை தோற்கடித்த 70-ம் ஆண்டு நினைவுநாள்
உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.
கோவன் கைதை கண்டித்து இலண்டனில் ஆர்ப்பாட்டம்
தோழர் கோவனை கைதைக் கண்டித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நவம்பர் 9, மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம்
பிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்?
நவீன மருத்துவ துறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல உயிர்காக்கும் சாதனைகளின் அடுத்தகட்டமாக இரத்த செயலூக்கி (Blood Booster) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.