Sunday, September 27, 2020

பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்

0
ரூ. 350 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக ஐ.டி.சி நிறுவனத்தின் அதிகாரிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர்.

பிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் !

ஐக்கிய அரசின் (UK) ஐரோப்பிய ஒன்றிய விலகல் இரு தரப்பிற்கும் பொருளாதாரத்தில் “முன்னே போனால் கடிக்கிறது பின்னே போனால் உதைக்கிறது” என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

பாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்

பிரான்சு கால்பந்து அணியில் பல்வேறு இனத்தவர்கள் இருப்பதை வைத்து, அதை ஒரு ஜனநாயக நாடாகக் காட்ட கட்டமைக்கப்படும் போலி பிம்பத்தை உடைத்தெறிகிறது இந்த ஆவணப்படம்.

தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!

30
நான் சர்ச்சுக்குச் செல்லும் இளம் கத்தோலிக்கப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்வது இது தான், உங்கள் பாவ மன்னிப்பை எந்தப் பாதிரியிடமும் அறிக்கையிடாதிருங்கள்
Red Market

THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!

6
மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market

குப்பைத் தொட்டியில் உணவைத் தேடும் ஸ்பெயின்..!

4
நல்ல உடை உடுத்திய அந்த இளம் பெண் காய் மற்றும் பழக் கடை மூடப்பட்ட பிறகு வெளியில் வைத்திருந்த கூடைகளை அடுத்த வேளை உணவுக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!

15
மே 5 அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல. அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது.

ஆப்ரிக்க அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்கக் கூடாது – பில்கேட்ஸ்

10
ஒரு ஏழை நாட்டில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறக் காரணமான வறட்சி, போர் இரண்டுமே ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கான விளைவு எனும் போது அந்த வல்லாதிக்க நாடுகளை தண்டிப்பதற்கு பதில் ஏழை நாட்டு மக்களை தண்டிக்க வேண்டிய அவசியம் என்ன?

கிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்!

3
நன்றாக கிரீஸை பார்த்துக்கொள்ளுங்கள், இதுதான் மன்மோகச் சிங்கும், ப சிதம்பரமும் காட்டும் வளர்ச்சிப் பாதையின் இறுதியில் காத்திருக்கும் சொர்க்கம்.

அடைக்கலம் தேடி ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடன் !

7
ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் தொடங்கி உலகெங்கும் தனது சட்ட விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி வரும் அமெரிக்க அரசு. இப்போது உலக மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது.

இங்கிலாந்து ‘அம்மா’ உணவகத்தில் 5 இலட்சம் ஏழைகள் !

8
உணவிற்கு போராடும் ஏழை மக்களின் எண்ணிக்கை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் உலகின் பல நாடுகளிலும் பெருகிக் கொண்டே போகிறது.

துருக்கி அரசை அச்சுறுத்தும் இணைய போராளிகள்

2
ரெட் ஹேக் குழுவினரோ அரசின் குண்டாந்தடிகள் தம்மைத் தேடியலைவதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி யானையின் காதில் புகுந்த செவ்வெறும்பைப் போல் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

கூகிளின் வரி ஏய்ப்பு – இதுதாண்டா முதலாளித்துவம்!

11
'ஆமா, நாங்க வரி ஏய்ப்பு செஞ்சோம். அதை நினைத்து பெருமைப் படுகிறோம். அதுதான் முதலாளித்துவம்' என்று போட்டு உடைத்திருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஷ்மிட்த்.
Greece protest

கந்து வட்டிப் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் !

3
மக்களை வாட்டி வதைத்து கிரீஸ் அரசாங்கம் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் கிரேக்க மக்களிடையே பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளன.

ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!

9
ஊரைக் கொள்ளையடித்து தனது உலையை நடத்துபவன், தனிப்பட்ட வாழ்வில் பொறுக்கியாக இல்லாமல் வேறு எப்படி இருப்பான்?

அண்மை பதிவுகள்