Tuesday, January 28, 2020

ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!

3
மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.

கோவன் கைதை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

0
கோவனை விடுதலை செய்யக் கோரியும், இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாடு அரசுகளைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்தி பறை இசை முழக்கத்துடன் போராட்டம் நடைபெற்றது.

இந்தியாவை ஆள்வது யார் ?

17
இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்று கோபம் யாருக்கும் வருவதில்லை.

பிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி ?

1
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.

முதலாளித்துவத்தின் பேரழிவு – புதிய பெட்யா வைரஸ்

1
முதலில் உக்ரைனில் கண்டறியப்பட்ட இந்த பெட்யா (Petya) வைரஸ், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க என உலகெங்கிலும் பரவி வருகிறது.

உலகின் ஒவ்வொரு அழகும் யாரிடம் மயங்கும் ?

1
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!

ரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை

3
2012-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 5000 பேர் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

11
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை ஆக்கிரமித்தான். அவன் புதிய உலகம் தேடிப்புறப்பட்ட மாலுமி அல்ல நிறவெறியும் ஆதிக்க வெறியும், பணவெறியும் பிடித்து அலைந்த ஒரு கடல் கொள்ளைக்காரன். அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி வினவு சிறப்புக் கட்டுரை!

ஒரு அகதியின் பயணம் – படக்கட்டுரை

0
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நெடுக பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தை எண்ணை லாரி ஒன்றினுள் மறைந்தவாறே கடந்திருக்கிறார் மாலிக்.

பிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் !

ஐக்கிய அரசின் (UK) ஐரோப்பிய ஒன்றிய விலகல் இரு தரப்பிற்கும் பொருளாதாரத்தில் “முன்னே போனால் கடிக்கிறது பின்னே போனால் உதைக்கிறது” என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

முதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்

1
நிலபிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் மக்கள் இன்று தங்களுக்கான ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

பிரான்சுக்கு மிட்டல் போட்ட பட்டை நாமம்!

1
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றின் பாதுகாவலர்களாக உள்ள மேற்கத்திய நாடுகளின் அரசுகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை எதைக் காட்டுகிறது?

மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி

0
"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன.

வறுமைக் கோடு உருவான வரலாறு !

8
300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும் முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்திலும், அதன் இப்போதைய தலைமையகமான அமெரிக்காவிலும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியாதிருப்பது ஏன்?

லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச் சாலை!

2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும் 2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.

அண்மை பதிவுகள்