இராணுவ ஒப்பந்தம் : அமெரிக்காவின் அடியாளாகிறது இந்தியா
உண்மையில் இந்த ஒப்பந்தப்படி இராணுவத் தளமே தேவைப்படாத வண்ணம் அமெரிக்க இராணுவத்திற்கு தேவையான எல்லா சப்ளையும் இந்தியாவால் செய்ய முடியும் என்பதை தெரிவிக்கிறது.
பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்
ரூ. 350 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக ஐ.டி.சி நிறுவனத்தின் அதிகாரிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர்.
வரலாறு : ஆப்பிரிக்க இனப் படுகொலைகளுக்கு காரணம் யார் ?
உற்பத்தியின் இயற்கையான பரிணாம வளர்ச்சியில், ஒரே தேசிய இனமாக உருவெடுக்க வேண்டிய இனக்குழுக்களை தீராப் பகைவர்களாக்கி மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன, ஏகாதிபத்தியங்கள்.
சாத்தானின் பேரரசு – அப்பாவிக் குடிமக்கள் ! வெளிநாட்டு வாசகர் கருத்து !
நீங்கள் வெளியிட்டிருந்த கட்டுரையுடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். நான் ஒரு டாக்ஸி டிரைவர் என் குடும்பம் நியூயார்க்கில் இருக்கிறது. இந்தத் தாக்குதலில் எனது மாமனையும், இரண்டு அத்தைகளையும் இழந்துவிட்டேன். ஆனால் நான் இதற்கு பயங்கரவாதிகளைக் குற்றம் சொல்லமாட்டேன்.
சேரி – டிரேசி சாப்மன் பாடல்
நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம் உண்மைதான்! என்னைப் பிழிந்து உழைப்பைக் கொடுக்கிறேன். பணப்பெட்டிச் சாவியோ முதலாளிகள் கையில், அரசின் கையில் நானோ அவர்கள் தயவில் நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .
பிரெக்ஸிட் – முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவது எப்போது ?
சியாட்டில் போராட்டம், ஐரோப்பாவின் உ.வ.க எதிர்ப்பு போராட்டங்கள், சப்-பிரைம் நெருக்கடி, வால் ஸ்டிரீட் முற்றுகை என்ற வரிசையில் உலக முதலாளித்துவத்தின் தோல்வியைப் பிரகடனப்படுத்தும் இன்னொரு நிகழ்வே பிரெக்ஸிட்.
நூல் விமரிசனம் : குடும்பம்
"என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.”
நசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.
எதையும் காணவில்லை இன்னும் – டிரேஸி சாப்மன் பாடல்
நீண்ட துயரத்தின் குறியீடாய், தங்களது வரலாற்றின் எஞ்சியிருக்கும் சாட்சியமாய் சாப்மனின் கண்களில் தென்படுகிறது ஒரு படகு. அவரது மூதாதையர்களை விலங்கிட்டுக் கொண்டு வந்த படகு. அந்தச் சாட்சியமும் அதோ மூழ்கிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை
“அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு…? 59 நிமிட மவுனமா?” - ஒரு லத்தீன் அமெரிக்க மாணவி
டிரேஸி சாப்மன் : நான் போராடப் பிறந்தவள்
ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது நீக்ரோ பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த நீக்ரோ போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது.
அழகு – ஆடம்பரத்திற்காக வீணாகும் உணவுப் பொருட்கள் !
அமெரிக்காவில் அழகின்மை என்று சொல்லி பல்வேறு உணவுப் பொருட்களை விரயமாக்கி ஏழைகளை பட்டினி கிடக்க வைக்கிறார்கள். முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் ‘அழகுணர்ச்சி’ இதுதான்!
காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
பார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள்.
சிம்பொனியின் தோற்றமும் வளர்ச்சியும்
இசை வரலாறு என்பது இசை பற்றிய அறிவின் வரலாறு. இசை வடிவங்களின் வரலாறு, இசை உள்ளடக்கங்களின் வரலாறு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
தௌலத்தியா : வங்கதேசத்தில் ஒரு விபச்சார கிராமம் – வீடியோ
பங்களாதேஷில் மட்டும் 20 கிராமங்கள் விபச்சாரம் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய அளவில் நடப்பது தெளலத்தியா. இக்கிராமத்தில் சுமார் 1600 பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3000 பேர்களை எதிர்கொள்கின்றனர்.
























