ஆப்கானை நிரந்தரமாய் ஆக்கிரமிக்கும் அமெரிக்க இராணுவம்
அமெரிக்கப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் வழி செய்கிறது. ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான அனைத்து உரிமைகளையும் அமெரிக்கா பெற்றிருக்கும்.
வால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்
தொழிலாளர்களின் உயிரையும், இரத்தத்தையும் உறிஞ்சி தயாரிக்கப்பட்ட ஆடைகள் மூலம் 2012-ல் வால்மார்ட்டின் விற்பனை புதிய உயரங்களை தொட்டது.
காமன்வெல்த் மாநாடா கொலைகாரர் மாநாடா – கார்ட்டூன்கள்
காமன்வெல்த் மாநாட்டில் உலகத் தலைவர்களின் இரக்கமற்ற சர்க்கஸ் பற்றிய கார்ட்டூன்கள்.
ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !
நெடுமாறன் அண்ட் கோவுக்கு சித்தம் கலங்குகிறது. ‘நாம வெயிட்டாவும், வீக்காவும் பேசி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். இந்தாளு நடுவுல புகுந்து குட்டையைப் குழப்புறாரே' என்று குமைகிறார்கள்.
ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா – அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள்
கூடங்குளம் மக்களை மிரட்டுவதற்கு இந்தியக் கடற்படை முற்றுகை இட்டதும், விமானப் படையினர் மிகத் தாழ்வாக பறந்து சகாயம் என்ற மீனவரை கொன்றொழித்ததும் இந்திய இராணுவ வலிமைக்கு சான்று.
வரியா, போராட்டமா – நெருக்கடியில் சிக்கிய பிரெஞ்சு அரசு
"சுற்றுச் சூழல் வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை மக்கள் அடித்து நொறுக்கி விடுவதற்கு முன்பு கலைத்து பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்"
வீடியோ : போதையின் பிடியில் ரியோ டி ஜெனிரோ – ஆவணப்படம்
ஆடிப் பாடிக் கொண்டு போகும் குழந்தைகளையும், பேத்தியுடன் உட்கார்ந்திருக்கும் பாட்டியையும் தாண்டிச் சென்று, அவர்களுக்கு நடுவே போதை மருந்து கும்பல்களை வேட்டையாடுகின்றனர்.
ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.
சென்ற வார உலகம் – படங்கள்
பிரான்ஸ், ஸ்பெயின், காஷ்மீர், ஈராக், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து சில செய்திகள், படங்களுடன்.
யாசர் அராஃபத் விசம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடிய தலைவரான யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாக இருந்தவர்.
உலக கோடீஸ்வரர்கள்
“சுமார் 810 பேர் புதிய பணக்காரர்களாக இந்த அதிஉயர் குழுவில் இணைந்து எண்ணிக்கை 2,170 ஆகியுள்ளது. இது 2020-ம் ஆண்டுக்குள் 3,900 பேராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்கு – தஞ்சை, திருச்சி, ஓசூர் ஆர்ப்பாட்டம்
"முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்கவே மன்மோகன் அரசு தமிழர்கள் எதிர்ப்பையும் மீறி இலங்கையுடனான உறவை பேணுகிறது"
காமன்வெல்த் மாநாட்டிற்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப பெறு !
சென்னை உயர்நீதிமன்றம் முன்பு, சாஸ்திரி பவன் முன்பு, புதுச்சேரி தலைமை தபால் அலுவலகம் முன்பு புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது! காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! - தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா !
உலகம் முழுதும் அமெரிக்க கண்காணிப்பில் இருப்பதால் அமெரிக்க மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டம் என்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமே.











