தமிழக அம்மாவுக்கு கம்பெனி கொடுக்கும் ஜப்பான் அம்மா
ஊழல் என்றால் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் தான் இருக்கும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் ஊழலோ முறைகேடுகளோ நடைபெற வாய்ப்பே இல்லை என முதலாளித்துவ அறிஞர்கள் வாய்ப்பந்தல் போடுவார்கள்.
பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்!
"பார்ப்பன சமூகம்தான் இயல்பாகவே திறமையும் தகுதியும் வாய்ந்தது. நாட்டில் சமூக நீதி, இடஒதுக்கீடு மூலமாகத் திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் பொறுப்புக்கு வரமுடியாமல் போகிறார்கள்; இதனால்தான் நாடே பின்தங்கிப்போயுள்ளது."
ஜெயாவுக்கு பிணை – கேலிச்சித்திரங்கள்
அந்த அம்மாவுக்குத்தான் உடம்பு முடியல, 'வயசாகிப் போச்சு', சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேருக்கும் என்ன, பைல்சா, ஜெயிலுக்குள்ள உட்கார முடியல போல... முகிலனின் கேலிச்சித்திரங்கள்
பரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் !
தங்கத்திலேயே கக்கூஸ் கட்டினாலும் ஆண்டவன் அருளின்றி ஆய் போக முடியுமா சொல்லுங்கள்? அப்படியான ஒரு அனுகிரஹம் பாஜகவின் மூலமாகிய மோடியிடமிருந்து கிடைக்கவில்லை (மூலம் என்றால் அந்த ”மூலமல்ல” ).
நமது அடிமைகள் திறமைசாலிகள் – கேலிச்சித்திரம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எப்போதும் போல் செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் - ஜெயலலிதா
போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி !
பிக்பாக்கெட் திருடனுக்கு ஒரு நீதி, கொடநாடு முழுங்கிக்கு ஒரு நீதியா? ஒருக்கால் இதே ரஜினி மட்டும் ஜெயாவுக்கு மாற்றாக அன்று வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
கருப்புப் பணத்தை பதுக்கும் ரட்சகர் மோடி !
”அட ஏன்பா #BJPBlackMoneyDhoka நெ 1ஆக ட்ரெண்டிங்கில் இருக்கிறது? நன்றிகெட்ட மக்கள்! அதான் பி.ஜே.பி நிறைய கருப்புப் பணத்தை மீட்டு வந்து தேர்தலில் செலவழித்ததே?”
தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.
அம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்
"டேய்! அம்மாவ வெளியுல விடுங்கடா!" என்று சுற்றும் உருட்டுக்கட்டைகளின் உணர்ச்சிகளுக்கும், "மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!" என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்!
தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் !
சிங் துரை கும்பல் மட்டுமில்லாமல் பிற செம்மண் கடத்தல் மாஃபியா கும்பல்களின் சொத்துக்களையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்ய வேண்டும்
அதிமுக-வை தடை செய் – சென்னையில் பகிரங்க பிரச்சாரம் !
வீட்டுக்குள்ள கொள்ளைக்காரன் பூந்துட்டா கட்டிவச்சு உதைக்குறோமில்லையா, அது மாதிரி எவனாவது அம்மாவுக்கு பெயில் கிடைக்கல, கடையை மூடு, சாலை மறியல்ன்னு வந்தா செருப்பிலேயே அடிக்கணும், சாணியை கரைச்சு மூஞ்சியிலே ஊத்தணும்
வாங்குன காசுக்கு மேல கூவும் நாஞ்சில் சம்பத் – கேலிச்சித்திரம்
"100 கோடி அபராதமெல்லாம் கம்மி, அம்மா ரேஞ்சுக்கு ஒரு 1,000 கோடியாவது போட்டிருக்கலாம் போல" - முகிலன் கார்ட்டூன்.
வீரபத்ர சுவாமி கோவில் நிலம் காக்க விவிமு போராட்டம் !
அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு புரோக்கர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி போலிப்பட்டா பெறுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. சஞ்சீவன் என்ற ஒரு புரோக்கர் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு நிலத்தை அபகரித்து உள்ளான்.
தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ? – கேலிச்சித்திரம்
அம்மா பக்தர்களின் போஸ்டர் வாசகம் - முகிலன் கேலிச்சித்திரம்
நோக்கியா மூடல் – மோடியின் மேக் இன் இந்தியா சாதனை !
ராமனின் கௌரவத்திற்காக சீதை தீக்குளித்தாள். அமைச்சர் சீதாராமனோ முழு இந்தியாவையும் தீக்குளிக்க சொல்கிறார்.






















