அண்ணா ஹசாரே குழு பிளவு! சோகமா, காமடியா?
மூப்பனார் தமிழ் பேசுவதைப் போல அரசியல் பேசும் அண்ணா ஹசாரேவின் ‘ஊழல் ஒழிப்புத்’ திட்டத்தை சந்தேகிக்காமல் என்ன செய்யவது? வினவு மேல் மனவருத்தப்படும் அண்ணாவின் தம்பிகள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -4
கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் நடத்திக் காட்டப்படும் இந்த “திருடன் போலீசு விளையாட்டில்”, திருடன்தான் போலீசு கறுப்புதான் வெள்ளை ! இரண்டையும் வேறு வேறாகக் காண்பது நம்முடைய காட்சிப்பிழை.
காலம் மாறிப்போச்சு, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அவர்களே!
"பணம் புழங்குவதுதான் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணம்" அதனால், நாட்டில் புழங்கும் பணத்தின் அளவை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர். கான் கூறியுள்ளார்
17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!!
நாசூக்காக நாட்டை கொள்ளை அடிக்கும் முதலாளிகள், சஹாரா போன்றவர்களின் கொச்சையான செயல்பாடுகளை ஒழித்துக் கட்ட விரும்புகிறார்கள்
ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?
ஏர் இந்தியா நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்த போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தின் முதல் டெலிவரி டில்லி வந்து சேர்ந்தது.
நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்
மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!
ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது.
கடன் கொடுத்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா டிமிக்கி!
கிங்பிஷர் விமான நிறுவனத்தின் கடன்களை பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு விஜய் மல்லையா வராததால் வங்கிகள் ஏமாற்றம் அடைந்தன.
மலைக்கள்ளன் அண்ட் கோ!
பி,ஆர்.பழினிச்சாமி, துரை தயாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, அழகிரி கருணாநிதி, கலெக்டர், எஸ்.பி, நீதிபதி, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ===> மலைக்கள்ளன் அண்ட் கோ!
நிலக்கரி ஊழல்: திமிங்கலங்களை விடுத்து பெருச்சாளிகள் மீது சி.பி.ஐ விசாரணை!
2ஜி ஊழலில் பெரியளவில் திருடிய கொள்ளையர்களை விட்டு விட்டு சின்ன அளவில் பிக்பாக்கெட் அடித்த உப்புமா கம்பெனிகளின் மேல் பாய்ந்து பிடுங்கியது போலவே சிறிய நிறுவனங்களை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிறையில் ரெட்டி பிரதர்ஸுக்கு ராஜ உபச்சாரம்!
2004 வரை வருமான வரி கட்டுமளவு கூட வருமானம் இல்லாத பெல்லாரி மாவட்டத்து ரெட்டிகள் பழைய வகை திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் மோசடியின் பெரிய வடிவம்தான் ரெட்டி சகோதரர்கள்.
நாட்டை விற்க ‘நன்கொடை’ வாங்கும் காங்கிரஸ்-பா.ஜ.க
தூத்துக்குடி, சத்திஸ்கர், ஒரிசா, கோவா என இந்தியாவை வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 28 கோடி நன்கொடையாக கொடுத்திருக்கிறது.
வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!
ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் லீகலாக உப்புப்பெறாத விசயங்களை இட்டுக்கட்டி மணலில் கயிறு திரிக்கிறார் சோ
“கோல்கேட்: ஆப்பத்தை பங்கு போட்ட குரங்குகள்! – புதிய ஆதாரங்கள்!!
நிலக்கரி ஊழலில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இது தொடர்பான முக்கியமான ஆவணம் ஒன்று ஊடகங்களில் கசியத் துவங்கியுள்ளது.
“கோல்கேட்”: நிலக்கரித் திருட்டில் பா.ஜ.கவின் பங்கு!
நிலக்கரி ஊழலில் சகலருக்கும் பங்கிருக்கிறது என்பதே உண்மை. இதை மறைக்கத்தான் சர்வ கட்சிகளும் பாராளுமன்றத்தில் நடக்கும் கூச்சல் பஜனையில் ஊக்கத்தோடு பங்கேற்கிறார்கள்.