Thursday, October 23, 2025
இந்த பெந்தெகொஸ்தே சபைக்காரனுவ கிட்ட பளக்கம் விட்டா நம்மள கிறுக்காக்கி விட்ருவானுவ. நீ அவனுவ சொல்றானுவன்னி இதெல்லாம் நம்பிக்கிட்டு அலையாத..
தூக்கம் வந்துருச்சி அப்பா இன்னும் வரவில்லை. எங்கே அவர் விழுந்து கிடப்பாரோ தெரியல.அப்பாவை கெடுத்துட்டியே அம்மா. இந்த கடைய மட்டும் யாராச்சு மூடுனாக்க தேவல.
மயிலே மயிலே என்றால் கடைகள் மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது சிக்கலை எப்படி தீர்ப்பது? சிந்திக்க அழைக்கிறது மக்கள் அதிகாரம்!
"மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசிகிச்சு. ரத்தம் கசியிது கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்."
ஒருபோகமும் வழியில்லா தமிழர் தெருக்களில் முப்போகமும் டாஸ்மாக் பொங்குது! உள்ளூர் சோடா, கலரை ஒழித்த வேகத்தில் பெப்சி, கோக் பீறிட்டு பொங்குது.
யாரோ ஒரு நீதிபதி ஒருத்தர் வெள்ளத்துல பாதிக்கப்பட்டு தனியா மாட்டிக்கிட்டாராம். மூணு நாள் பட்டினியில முனியாண்டி விலாஸ்ல போயி பசிக்கிதுன்னு சாப்பாடு கேட்டாராம்.
பார்க்கவே குமட்டுவதாய் நீங்கள் சொல்லும் சாக்கடை சகதி வெளியில் மட்டும்தானா?
புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.
சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை இந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ?
டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய ஆசாத்துகளை பார்த்திருந்தால் கல்லாய் இறுகியிருப்பான் அவர்கள் கைகளில்... மக்களுக்கான பார்வைகளாய் இளகியிருப்பான் அவர்கள் கண்களில்!
பைரவருக்கு படுகோபம், "இந்து மதத்தெய்வம் நான் இருக்கையில் எச்சு ராஜா எப்படி குலைக்கலாம் என் மதிப்பை!"
ஜெயமோகனின் விளக்கத்திற்கு ராபர்ட் பர்ஷோச்சினி வரைபடத்தோடு பொழிப்புரை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!
குடிமக்கள் சொல்கிறோம் குடி வேண்டாமென்று! எதற்குத் திறக்கிறாய் மதுக்கடையை? மக்களின் கருத்தை மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா! பச்சையப்பன் கல்லூரி மாணவர் உடம்பில் வழியும் ரத்தம் உலகுக்கே உணர்த்துகிறது இது குடியாட்சி அல்ல பச்சையான தடியாட்சி!

அண்மை பதிவுகள்