வள்ளியைப் போலத்தான் வேணும் என்று நினைப்பார்களே தவிர வள்ளிதான் வேணும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பொண்ணோடு பொருளையும் எதிர்ப் பார்ப்பவர்கள்.
இலக்கியவாதிகள் வாழ விரும்பும் வாழ்க்கையை, பவா செல்லதுரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த இன்பமயமான வாழ்வைப் ரசித்து பங்கு பெறுவது மட்டும்தான் பவா அண்ட் கோவை இணைக்கும் இழையா?
தனது இலக்கில் மட்டுமே வாயை மூடிக்கொண்டு குறியாய் இருக்கும் மன்மோகன்சிங் கிரிக்கெட் ஆடினால் நிச்சயம் அவர் பெயர் டெண்டுல்கர்தான்!
மதங்களிடமிருந்து மனித சமூகத்தை விடுவிக்க எண்ணும் சூஃபி மரபு நமது சித்தர் மரபுக்கு ஒப்பானது. ரேஷ்மா எனும் அந்த பாலைவனத்து துயரை கம்பீரமாக ஒலிக்கும் குரல் இனி இசைக்கப் போவதில்லை.
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
புது நகை வாங்க போகும் வழியில், சாலையோர வியாபாரியின் கால்களைப் பார்த்து கண்களில் எரியும்! "தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்".
போராடுதல் இயல்பு. உரிமைக்காக போராளியாய் நிற்பதில் இழப்புகளொன்றும் செய்வதில்லை.
கூடங்குளம் அணு உலை வெடித்து, கதிரியக்க அபாயம் பாளையங்கோட்டை வரை வந்தாலும் கூட ‘கணபதி அண்ணனைப் பற்றியும் காந்தி டீச்சரைப் பற்றியும்தான்' வண்ணதாசன் எழுதிக்கொண்டிருப்பார்.
வீடுகள் தோறும் வரும் பெண் விற்பனைப் பிரதிநிதிகளின் துயரம் மிகுந்த மறுபக்கத்தை காட்டும் கதை.
ராமஜெயம் ஸ்ரீ ஊழல் மயம்! மோடி என்பது தனியார் மயம்! ராமஜெயம் ஸ்ரீ தனியார் மயம்! மோடியின் கைகளில் உலகமயம்!
மோடி எதிர்ப்பு இயக்கத்துக்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தயாரித்து, மக்களிடையே பாடி வரும் பாடலின் ஒலிப்பதிவை இங்கே இணைத்திருக்கிறோம். நண்பர்கள் இந்த பாடலை பரவலாக பகிரவும்.
பார்ப்பனக் கொலைகாரன் ராமனை செருப்பாலடித்து, பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை தேங்காய்க்கு உடைத்து தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்கினார் தந்தை பெரியார்.
என் வளையம் ரொம்பப் பெரியது. அதில் நீ உண்டு, அண்ணி உண்டு, ஏகாம்பரம் உண்டு, அவன் தாயுமுண்டு நம் ஊரே உண்டு.
தேசத்தின் மதிப்பை உலகச் சந்தையில் விற்று விட்டு, பணத்தின் மதிப்பை பங்குச் சந்தையில் தேடும் இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!
"முகத்தை கீறிப் பார்க்கும் முட்களை தவிர்த்து விட்டு வயல்களில் பூத்துக் கிடக்கும் மலர் ஒன்றை உன்னால் பறிக்க முடியாது. விரல்களுக்கிடையே வெடித்துச் சிதறாத ஒரு புத்தகத்தையேனும் உன்னால் வாங்க முடியாது"











