டெல்லியில் தலித் மக்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்
முஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மற்றும் சூத்திர சாதி மக்களை பயன்படுத்தி விட்டு, அவர்கள் உரிமைகள் கோரும் நேரத்தில் சாதி சட்டகத்துக்குள் அடைத்து பூட்டுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.
பா.ம.க.-வின் கொண்டை எது ? – கேலிச்சித்திரம்
அட ..சங்கி..மங்கி .! திமுக ,அதிமுக வோட சேர்ந்து நீங்க கும்மாளம் போட்டதே இல்லையா ? ..நீ என்னதான் மாறு வேசத்துல வந்தாலும், நீ யார்ன்னு உன் தல மேல உள்ள கொண்ட காட்டி கொடுத்துடும் !
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்
நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம்.
கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்
என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.
மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு
பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.
அர்ச்சகர் வழக்கு – பார்ப்பன அறநிலையத்துறை சதி
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முறியடிக்க ஆலயத் தீண்டாமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் சதி செய்யும் பார்ப்பன அறநிலையத்துறையைக் கண்டித்து, சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்.
உ.பி.மாநிலம்: பார்ப்பன – பனியா அக்கிரகாரம் !
உ.பி. மக்கள் தொகையில் 21% மட்டுமே உள்ள ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் 75% அரசு மற்றும் தனியார்துறை பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு – உச்சநீதிமன்ற விவாதம்
கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.
ஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம் !
அப்பாவி முசுலீம்களைக் கடத்தி சென்று, படுகொலை செய்த இந்து மதவெறி போலீசு கிரிமினல்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்-14 : கூண்டுக்குள் அடைபட்ட அம்பேத்கர் சிலைகள்
பார்ப்பனக் காலைச் சுற்றுவதற்கு பாபாசாகேப் படம் எதற்கு? பஞ்சாயத்து தலைவராகவே உட்கார முடியாத ஜனநாயகத்தில் பாராளுமன்ற காவடி எதற்கு?
தமி்ழ் சினிமாவா ? தேவர் சினிமாவா ? – கேலிச்சித்திரம்
ஆதிக்க சாதி சண்டியர்களுக்கு கொம்பு சீவும் கொம்பன்!
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்
இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தர்ப்பை, தயிர் என்கிற அளவிற்கு இருக்க காரணம் என்ன? இங்க அந்த வசதிகள் எல்லாம் அவாகிட்டதான் இருக்கு! அவாளுக்கு சுட்டுப்போட்டாலும் சயின்ஸ் வராது!
தி.மு.க – அ.தி.மு.கவை அழிக்கும் கைப்புள்ள ராமதாஸ் – கேலிச்சித்திரம்
"தேர்தல் நெருங்கினா ஒங்க பேச்ச நீங்களே கேட்க மாட்டீங்க...! அப்புறம் எதுக்கு இந்த 'பஞ்ச்' டயலாக்ஸ். உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்கு தல!"
மாதொருபாகன் பிரச்சினை – தோழர் மருதையன் கட்டுரை
எந்த சாதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்-ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்
ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து
"மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கு உள்ளே கிளறினால் பாப்பார சீக்கு!" என்ற போலிப் புலவர்களை சரியாகவே தோலுரித்தார் பெரியார்.