கடலூர் மாணவர் மர்ம மரணம் – தட்டிக் கேட்ட தோழர்கள் சிறையில் !
பொதுமக்கள் போலிசை காரி உமிழ்ந்தனர். போலிசின் அராஜகமான செயலை கண்டித்தனர். ஒரு வயதானவர், "போலிசு எந்த அளவுக்கு நிர்வாகத்துக்கு சார்பாக மாமா வேலை பார்க்கிறான்" என்று கூறினார்.
ஹேமலதா தற்கொலையை தூண்டியது யார் ?
ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர்.
கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சுற்று்ச் சுவர் இடிப்பு
"நீங்க படிக்கிற பசங்க ரோட்டில் வந்து எல்லாம் போராட கூடாது. கல்லூரிக்கு வாங்க" என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார் காவல் துறை அதிகாரி.
காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?
அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.
உங்க வீட்டில் நாங்களும் எங்க விடுதியில் நீங்களும் தங்கலாமா ?
தரம் குறைந்த உணவு, சுகாதாரமற்ற குடிநீர்! திருச்சி அரசு அம்பேத்கர் விடுதி மாவணர்களின் உள்ளிருப்புப் போராட்டம் !
பச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா ?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே! வீரம் மிக்க மாணவர் படையே ! உரிமைக்காகப் போராடு ! அடிப்படை வசதிகளை வென்றெடு !
சிவகங்கை மன்னர் அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி!
வராண்டா அட்மிசனில் அரசுவிதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மதிப்பெண் அடிப்படையும் கிடையாது, இடஒதுக்கீடும் கிடையாது.
டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்
அகோபில ஓரியன்டல் உயர்நிலைப் பள்ளியின் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. தினசரி வாழ்க்கையில் அது சாத்தியமா? அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று சந்தேகப்படுகிறார்.
அரசுக் கல்லூரியில் கல்விக் கொள்ளையர்கள் – விரட்டிய புமாஇமு
விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது ஆள் பிடிக்க வந்த தனியார் கல்லூரிகளை நேரடி நடவடிக்கை எடுத்து விரட்டியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கல்வி தனியார்மயத்திற்கு எதிராக கடலூரில் புமாஇமு பிரச்சாரம்
கடலூர் மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,80,726 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிகளை பற்றி ஆய்வு செய்ததில் 6,024 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் ஆனால் 4,724 ஆசிரியர்களே இருக்கிறார்கள்.
கல்வி தனியார்மய எதிர்ப்பு சுவரொட்டிகள்
மேற்படிப்புக்கு வசதியில்லை, தூக்குல தொங்கணுமா? கம்மாபுரம் கிருத்திகா, சரண்யா. +2-க்கு பணம் இல்ல, தூக்குல தொங்கணுமா? சென்னை குருராஜன். எல்.கே.ஜி-க்கு பணம் இல்லை, தீக்குளிக்கணுமா? கோவை சங்கீதா.
4 மகள்களுக்கு சீதனமாய் 4 பொறியியல் கல்லூரிகள் !
தாய்மொழியில் புரிந்து கொண்டு இணைப்பு மொழி மூலம் வெளிப்படுத்தும் போது அது முழுமையாகவும் சரியாகவும் இருக்கும். ஆங்கில மூலம் படித்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் பகுதி அளவு புரிதல், சிறிதளவு வெளிப்படுத்தல் என்பதுதான் நிகழும்.
மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்
ஏ/சி காரில் பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?
விருதை கல்வியுரிமை மாநாடு – சாதித்தது என்ன ?
சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு முதல்11-ம் வகுப்பு மாணவர்கள் வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி.
பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி
கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க. ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணிட்டாங்க....