நுகர்வுக் கலாச்சாரம் குறித்து ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல்! புதிய கலாச்சாரம் நவம்பர் 2016 வெளியீடு!
முத்துராமலிங்க ‘தேவர்’ சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம் - சீமான்
நம்ப ஊர் ஆத்துல ஒருவன் மணலைத் திருடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன், படிக்குற உன் பள்ளிக் கூடத்தை ஒருவன் மூடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன்.
குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே 10 ஆண்டுகளை உத்திரப்பிரதேசப் பெண்கள் செலவிடுகின்றனர். உத்திரபிரதேச மக்களின் சராசரி ஆயுட்காலமான 60 ஆண்டுகளில் ஆறில் ஒரு பங்கு இப்படியாக வீணாகிறது.
உரிமையைக் கேட்டால் போய் கடல்நீரை குடிநீராக்கு - என்பது சு. சாமியின் திமிர்வாதம், கேட்பதற்கே தமிழினத்திற்கு தகுதியில்லை - என்பது சமஸ் திமிரின் பிடிவாதம்.
வேட்டையாடும் ஆண்களும், வேட்டையாடப்படும் பெண்களும் உருவாக்கி வைத்திருக்கும் சமரசங்கள், காரியவாதங்கள், ஆசைகள் மற்றும் கலகங்களை மிகவும் நேர்த்தியான திரைக்கதையால் செறிவான உணர்ச்சியோட்டத்துடன் சித்தரிக்கிறது, ஒரு நாள் கூத்து திரைப்படம்.
உயிர் ஆதாரமாக விளங்கும் நீரை சேமிப்பதற்கு நீர் நீலைகளை பாதுகாக்காமல் பச்சமுத்து, ஜேப்பியார் போன்ற கல்வி கொள்ளையர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும் நீர் நிலைகள் தாரைவார்க்கப்படுவது சரியா?
ஐக்கிய நாடு சபையின் வருடாந்திர அறிக்கையின் படி 2014-15 ம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பட்டினியில் வாடும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியாதான்.
தேவாலயத்துக்கு நன்கொடை தருவாங்க. நமக்கு தரமாட்டாங்க. நமக்கு யாரும் சும்மா கொடுக்க வேண்டாங்க. ஒழைச்சதுக்கு கொடுத்தா போதும். உள்ளது ஒட்டுனா போதும்.
உயர் நடுத்தர பிரிவினர் படிக்கும் பள்ளி மாணவர்களிடையே ஒரு வகையான பாம்பை கடிக்க வைத்து போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு முறை கடிக்க வைப்பதற்கு 10,000 செலவு செய்கிறார்கள் இம்மாணவர்கள்.
இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா?
வியர்வையால் புழுக்கம் தாங்காமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். தறி கட்டை மிதிக்கும் இடத்தில் இரண்டு கால்களுக்கும் இரண்டு கொசுவத்தி புகைந்துக் கொண்டிருந்தது.
மோடி அரசின் புதிய குழந்தைத் தொழிலாளர் சட்டமும் புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளைக் குறிவைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகும்.
நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்! ஆர்-எஸ்-எஸ் - பி.ஜே.பி நச்சுபாம்புகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்! மாணவர்கள் – இளைஞர்கள் மீது ஏவப்படும் சீரழிவு கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!
இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் நகரமும் குப்பையை, மலத்தை, சாக்கடையைச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே சுமத்துகிறது. மனிதக் கழிவுகளை மனிதனைக் கொண்டு அகற்றும் இந்த அடிமைத் தொழிலை ஒழிக்க முன்வராமல், கண்டும் காணாமல் இருப்பதும் தீண்டாமைக் குற்றம்தான்.

























