Tuesday, July 28, 2026
“முஸ்லீம்கள் யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள் முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ உரத்துப் பேசாதீர்கள் கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள் நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு அது மிகவும் அவசியம்’’
பெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு 'சாமுத்திரிகா இலட்சணத்தோடும்' இருக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் இத்தகைய வரவேற்பு நிகழ்ச்சி என்பது நம்பிக்கையையும் உற்ச்சாகத்தையும் நாம் அமைப்பாக வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“ஆம் அவர்கள் (ஆரியர்கள்) குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.
அட, எதுவும் பண்ண கூட வேணாங்க. நாம வணக்கம் சார்னு சொன்னா கூட ஒரு “ஹாய்” கூட சொல்ல மாட்டான். அவங்க வந்தாலும் போனாலும் கேரவனு. எங்களுக்கு எப்பவுமே இந்த ஃபிளாட் பாரம் தான்.
தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார்.
காலங்காலமாக சமூகத்தில் கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மற்றும் முசுலீம் பெண்கள் பெருமளவில் 1857-ம் ஆண்டின் சிப்பாய் கிளர்ச்சிக்கும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.
பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை “அத்தியாவசிய” பொருட்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி விலக்களித்துள்ளது.
இந்த விபச்சார விடுதிக்கு எப்படி வந்தேன் என்று எனக்குத் தெரியாது. எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாத அளவிற்கு நான் மிகவும் சிறியவளாக இருந்தேன்.
இந்த புதிய அளவிடல், விஞ்ஞானிகளுக்கு புதிராக உள்ள வெள்ளைக் குள்ளன் விண்மீன்களைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்தியுள்ளது.
இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது
"என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்" என்று இருந்தால், "என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்" என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள், இக்கும்பலிடம் இருந்து தப்பி வந்தாலும், பலர் செய்வதறியாது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்
கடந்த வருடம் இந்த பீட்சா சோதனையை பாட்னா ராஜ்தானி, டெல்லி - மும்பை, கிராந்தி ராஜ்தானி, புனே செகந்திராபாத் சதாப்தி, ஹௌரா – பூரி சதாப்தி ஆகிய ரயில்களில் சுமார் 45 நாட்களுக்கு இந்திய ரயில்வே நடத்தியிருக்கிறது.
தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்ஸ் செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர்.

அண்மை பதிவுகள்