Thursday, January 1, 2026
இந்து மத வெறியர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு பிற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போது தான் எதிரிகளை வீழ்த்த முடியும் எனப்தையும் பக்வாரா போராட்டம் உணர்த்துகிறது.
இசை வரலாறு என்பது இசை பற்றிய அறிவின் வரலாறு. இசை வடிவங்களின் வரலாறு, இசை உள்ளடக்கங்களின் வரலாறு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
கபாலி திரைப்படம், ரஜினி காந்த், சோ, மிடாஸ், சசிகலா, சல்மான் கான், ’பசி’ நாராயணன், நடிகை கங்கனா ரனாவத், நடிகை நயன்தாரா, கபாலி வசூல், சினிமா, சம்பளம்.
பங்களாதேஷில் மட்டும் 20 கிராமங்கள் விபச்சாரம் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய அளவில் நடப்பது தெளலத்தியா. இக்கிராமத்தில் சுமார் 1600 பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3000 பேர்களை எதிர்கொள்கின்றனர்.
மேட்டுக்குடி தலித்துகள் சாதாரண தலித்துகளின் மேல் ஏவப்படும் வன்முறைகள் குறித்து எப்போதும் பேசுவதில்லை. பரந்துபட்ட தலித்துகள் தொடர்ந்து ஓட்டாண்டிகளாக்கப்பட்டு வருவதை உணர்வதுமில்லை அவர்களின் துன்பத்தில் பங்கெடுப்பதுமில்லை.
ஜனநாயகம் என்றால் என்ன, யார் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்பவர்களுக்கும், தரமான சமூக நகைச்சுவையை ரசிப்போருக்கும் பெர்னார்ட் ஷாவின் இந்த நாடகம் பிடிக்கும் என்று நம்புகிறோம். - வினவு
முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!' என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”
நாட்டை அடிமைப்படுத்தும் காட்ஸ் ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்! இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கை (2016) முறியடிப்போம்!
ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்ற காலிகளால் அமைப்பாக்கப்படும் சாதி வெறியை எதிர்க்காமல் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதி வெறிக்கலவரத்தை தடுக்க முடியாது.
நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வோம் இனி வடக்கே வரும் முதலில் திருவள்ளுவர் சிலை பிறகு பெரியார் சிலை !
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! புதிய கல்விக்கொள்கையின் அபாயங்களை விளக்கி இக்கொள்கையை முறியடிக்க மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!
மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி சென்னையில் இருக்கிறாள் என்ற சேதி தெரிந்ததும் அரண்மனை வீட்டு புல்வெளியில் முட்டியிட்டவாறு முதுகைக் காண்பித்து ரஜினி அழுவதை பிரமதாமான நடிப்பு என்று உலக சினிமா ஜெங்கிஸ்கான்கள் எழுதுகிறார்கள்.
டிக்கெட் விலை 1000 என்ன 10000 கொடுத்தும் கூட முதல் நாளில் பார்த்தே ஆகிவிட வேண்டும் என்கிற வெறியை உங்களுக்குள் திணிக்க வேண்டிய வேலைகளைப் பார்க்க பலர் உள்ளனர்.
கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.
"மருத்துவர் ஐயா சென்னியப்பன் பேசியதை இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அப்போதாவது தமிழர்களின் இதயத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறோம் என உணரட்டும்"

அண்மை பதிவுகள்