Thursday, November 13, 2025
ஆண்டொன்றுக்கு 22,000 துப்புரவுத் தொழிலாளர்கள் மலக்குழியிலும் பாதாளச் சாக்கடையிலும் கேட்பாரின்றிக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து கமிட்டிகளை மட்டும் அமைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலுவது போல நடித்து வருகிறது, அரசு.
மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள், எதற்காக வாக்களிக்கிறார்கள், வெற்றி-தோல்வியைத் தீர்மானிப்பது எது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் பென்னாகரம் தொகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வு.
முரண்பாடுகளை ’கண்ணியமாக’ ’நாகரிகமாக’ விவாதிக்கலாம் என்று சொன்னவர்கள் இன்று கருத்து சொல்லவும் தயங்குகிறார்கள். ஏனென்றால் கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னால் முரண்பாடுகள் வந்துவிடுமாம்.
பு.மா.இ.மு தோழர்கள் போராட்டம் கொடூரம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு மக்களிடம் இந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்து கைது செய்யும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.
நக்சல்பாரி இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, கட்சியில் சேர்ந்து, பின் அரசு அடக்குமுறையைக் கண்டு அஞ்சி விலகிப்போன ஒரு அறிவுஜீவியின் நேர்மையான சுயபரிசீலனை இது.
மருத்துவம் பொறியியலுக்கு ஆசைபட்டால் போதுமா? நீதிமன்றமும் அரசும் நமக்கு எதிராக இருப்பதை உணரவேண்டாமா?
நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம் எங்கள் நிலத்தை நாங்கள் நேசித்ததுபோலவே நீங்களும் நேசியுங்கள்; நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள்;
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 41 பணக்கார நாடுகளில் முதல் பணக்கார நாடு அமெரிக்கா என்பதும் வறுமையில் வாடும் குழந்தைகள் பட்டியலில் முதலிடத்திலும் இருப்பதும் அமெரிக்கா தான் என்பது ஒரு முரண் நகை.
ஒரு பெண் எழுந்து என்னிடம் ”உங்களுடைய குழந்தையின் முகத்தில் அவளின் தந்தையே ஆசிட் விசீனால் அந்த இடத்தில் மன்னிப்பதை பற்றி யோசிப்பீர்களா?” என்றாள். நான் வாயடைத்து நின்றேன்.
அ.தி.மு.க ரவுடிகள் மணிகண்டன், செல்வகுமார், வைரமுத்து கும்பல் வெறியாட்டம்! அ.தி.மு.க கிரிமினல்களை சட்டம் தண்டிக்காது! மக்கள் மன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம்!
2015-ம் ஆண்டு இப்பகுதியில் மட்டும் சுமார் 1130 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்போது 92 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
பாக்ஸ்கான் கிட்டத்தட்ட 60,000 சீனத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி அதற்கு பதிலாக தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த இருக்கிறது.
புதிய கலாச்சாரம் வெளியீடுகள் புத்தக கண்காட்சியில் தொகுப்புகளாக கிடைக்கின்றன. சென்னை தீவுத்திடலில் நடைபெறும் 2016 புத்தக கண்காட்சியில் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்
சூப்பர் சார் இதுபோல 2 முறை படம் போடாம எங்கள ஏமாத்தியிருக்காங்க அப்பல்லாம் கோபமா வரும். திரும்பி போயிருவோம். ஆனா இன்னைக்கு படம் பார்க்காம போனாலும் சந்தோசமா இருக்கு இத மறக்க முடியாது
மூன்று உள்ளூர் அ.தி.மு.க ரவுடிகள் குடிபோதையில் ஜெயஸ்ரீயிடம் "இன்னாடி சிரிச்சி சிரிச்சி பேசுற", "ஏங்கிட்ட வந்து பேசுடி" என்றும் இன்னும் சொல்லக் கூசும் ஆபாச வார்த்தைகளால் பேசி வக்கிரமாக நடந்து கொண்டனர்.

அண்மை பதிவுகள்