Wednesday, December 31, 2025
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை!
ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
எது தேசம்? எது துரோகம்? JNU மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பு.மா.இ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோவன் பாடிய பாடல்கள்
சுற்றத்தினர் துரத்தியவுடன் நோயின் கவனிப்பின்றி காது, மூக்கு, பிறப்புறுப்பில் ஏராளமாக புழு வைத்து, சீழ் வடிந்து எங்கு செல்வது என்று தெரியாமல்,ரோட்டில் மாண்டவர்கள் ஏராளம்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்றும் அதிகாரத்தில் இருக்கும் இந்த ஜிர்கா அமைப்பு என்பது கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் காப் பஞ்சாயத்து போன்றதாகும்
கோப்புக்களின் அடுக்குக்கள் எம்முடையவற்றில் இலையுதிர் காலத்தின் இலைகள் அவர்களது சட்டைப் பைகளில் திருடர்களதும் துரோகிகளதும் முகவரிகள் உள்ளன எம்முடையவற்றில் ஆறுகளும் இடியும் உள்ளன.
வைகோவுக்கு பார்ப்பனியத்தைக் கேலி செய்து பேசுவதற்கு மட்டும் நாக்கு வரவில்லை என்றால், அது தற்செயல் அல்ல; நேற்றுப் பேசியதும் தற்செயல் அல்ல. மேலே உள்ளவனின் காலைப் பிடிப்பதும் கீழே உள்ளவனை ஏறி மிதிப்பதும்தானே சாதிய மனோபாவம்!
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
தங்கமயில், மலபார், ஏ.வி.ஆர் போன்ற கார்ப்பரேட் நகைக் கடைகள், "செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை", "தங்கமான மனசு, தங்கமான ஜுவல்லர்ஸ்", "தங்கம் வாங்க, தங்க மயிலுக்கு வாங்க" போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை பிரச்சாரம் செய்தும், நடிகர்-நடிகைளை வைத்து விளம்பரங்கள் செய்தும் மக்களை ஏமாற்றி கவர்ந்திழுக்கின்றன.
எந்தவிதப் பொது அறிவோ, அரசியல் அறிவோ, சமுதாய அறிவோ இல்லாத தார்மீக ஒழுக்கமற்ற, பண்பாடற்ற, சமூக மதிப்பீடற்ற வெத்துவேட்டு சினிமா நாயகர்களை (ஹீரோக்களை) சகலகலா வல்லவர்களாகச் சமூகத்தில் உலவ விடுவதே சினிமா, செய்தி ஊடகம் இரண்டினது வியாபார உத்தியாக உள்ளது.
நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை" என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.
சாதி எனும் சாக்கடை இல்லை மதம் எனும் போதையுமில்லை சடங்குகள் எனும் மடமையுமில்லை அடிமைச் சின்னம் தாலியுமில்லை மாமனார் வீட்டையே ஆட்டையை போடும் வரதட்சணை எனும் கொடுமையுமில்லை
நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும்.
கதையை முடித்ததும் அவர் ஒரு கணம் கண்களை மூடினார். காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிய ரயிலின் சடசடப்பு சத்தத்தை மீறி ஒரு அமைதி அங்கே குடிகொண்டிருந்தது.

அண்மை பதிவுகள்