Wednesday, November 12, 2025
ஆண் போலிஸ் காலால் உதைத்து, கெட்ட வார்த்தையால் திட்டி தனது வெறியை காட்டிக் கொண்டது. பிறகு மக்கள் எதிர்ப்புக்கு பிறகு பெண் போலிஸ் வந்து ஆண் போலிஸ் செய்த அதே வேலையை செய்தது.
சேக்ஸ்பியர் நாடக மைந்தர்களோ செவாலியர் விருதுக் கலைஞர்களோ ஒரு போதும் நிகழ்த்த முடியாத அழுகை இது. இந்த அழுகையின் இரகசியம் அடிமைத்தனம்!
மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லைஎனில் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொள்! நிர்வாகத்தை ஆசிரியர்-மாணவர்களிடம் ஒப்படை!
யூதர்களை மறைத்துவைப்பவர்களுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. மறைத்துவைக்கப்பட்ட ஒரு யூதனுக்காக, அந்த வீட்டில் உள்ள எல்லாரும் ஒருவர் பாக்கியில்லாமல் கொல்லப்படுவார்கள் என்பது உத்தரவு.
நன்றாக படித்தவர்கள் வேண்டுமென்றால் அங்கே சென்று சம்பாதிக்கலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்கு சிங்கப்பூர் ஒன்றும் சொர்க்கம் கிடையாது மாறாக சிறை தான்.
வெளியில யாரு காதுலையும் போட்டு வைக்காதீங்க. சும்மாவே போலீசுக்காரன் சீப்பு சீப்பா பழத்த எடுத்துட்டு போறான். அப்பறோம் நெலத்துல விளையிரதெல்லாம் கொண்டான்னு கேக்கப்போறான். நான் எங்குட்டு போறது
முதலமைச்சர் ஆவது ஐயாவின் ஆணை சின்னைய்யாவின் ஆசை வன்னியனின் கடமை
மேகியில் கலந்திருக்கும் மோனோ சோடியம் குளூட்டமைட் மற்றும் காரீயம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கிய நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்கள் – அவர்களை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும்.
ஏழை மாணவர்களிடம் தண்டம் வசூலித்தல், மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரின்சிபல் செல்வவிநாயகத்தை இடைநீக்கம் செய்!
கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு ‘தடைக்கும்’ நேரும்.
பூனா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது போராட்டக் குழுவின் மையக் கமிட்டியின் உறுப்பினரான அஜயன் அதாத்துடனான நேர்முகம்.
நவீன காலத்திலும் சாதியாதிக்கத்தை சகஜமான சமூகப் பழக்கவழக்கங்களாகவும் பாரதப் பண்பாடாகவும் போற்றி கட்டிக்காக்கும் வேலையை இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது.
உலக யோகா தின சிறப்பு பயிற்சி என்பது இனிப்பு கடைகளில் லட்டுவுக்கு கிடைக்கும் கொசுறு பூந்தி. சாஃப்ட்வேர் மொழியில் சொன்னால் ட்ரையல் வெர்ஷன்.
நாம் கவுண்டர் வெறியை மட்டுமல்ல எந்த என்கவுண்டரையும் ஆதரிக்க வில்லை. ஆனால் ஆதிக்க சாதிவெறியின் அழுகுணியாட்டத்தை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிறோம்.
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.

அண்மை பதிவுகள்