"இன்று முதல் அடிப்படை வசதிகளுக்கான வேலையை தொடங்க வேண்டும். கல்லூரியை முறையாக நடத்த வேண்டும், விடுதியை முறையாக பராமரிக்க வேண்டும்" என்று மாணவர்கள் உத்தரவு போட்டனர்.
ஆற்றைக் கொல்லும் 'ரத்தத்தின் ரத்தமான' நரிகள். முதலமைச்சர் நாற்காலியில் மூட்டை' பூச்சி. அத்தனைக்கும் காவலிருக்கும் அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள். கால் வைக்கும் இடங்களில் காக்கி அட்டைகள்.
மாணவர்களின் வாழ்வை, எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வேலையை செய்கிறோம் என்பதை உணராத கரிக்கட்டையாக இருப்பது அந்த கல்லூரியின் பிரின்சிபால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நிர்வாகமும்தான்.
மார்ச் 23 - பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தியாகிகள் தினம் மறுகாலனிய எதிர்ப்பு தினமாக தமிழகமெங்கும் கடைபிடித்த புரட்சிகர அமைப்புகள் - ஆர்ப்பாட்ட செய்தி, புகைப்படங்கள்
"உயிரோடு இருந்து நோய் முற்றினால் அது குடும்பத்திற்கே அவமானம். எனவே, குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம்" என்று பேசி மனைவியை தனது தற்கொலைத் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு பற்றி தெரிந்துகொண்டால் மட்டும் போதாது அவர்களை போல நாமும் நாட்டை மீட்டெடுக்கும் பணியை தோள்களில் சுமக்க வேண்டும், மறுகாலனியாக்கத்துக்கு எதிராக போராட வேண்டும்.
பார்ப்பன பாசிஸ்டுகளால் பாதிக்கப்படப்போவது இவர்களைப் போன்ற கார்ப்பரேட்டுகள் அல்ல சாதாரண ஏழைக் கிறித்தவர்கள் தான் என்கிற போது ஆதாயத்திற்காக ஏன் பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்?
புதிய தலைநரை டிவி அலுவலகத்தின் மீதான டிபன் பாக்ஸ் குண்டு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் விவாத பிரபலங்கள் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள்
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள்.
தோழர் ரஞ்சனி செய்யாறு அழிவிடைதாங்கியில் குடிகெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவதற்கு எடுத்துக் கொண்ட பிரச்சார அனுபவங்களை விளக்கினார்.
திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வேலைசெய்யும் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
டாஸ்மாக்கை மூடினால் பக்கத்து மாநிலத்துக்காரன் வருவான் என்று அரசு சமாளிப்பது, நான் என் மனைவி பக்கத்திலேயே இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன் வந்து விடுவான் என்று கூறுவது போல் கேவலமாக உள்ளது.
"ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு யோசிக்காத நாளே கிடையாது. இதை யோசிச்சி பி.பி அதிகமாகி கீழ மயக்கமாகியே விழுந்திருக்கேன்."
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.
ஆபாச இணையதளங்களை தடை செய்ய வைப்போம்! சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! போதை பொருட்களை தடை செய்ய வைப்போம்!























