வரும் 25-ம் தேதி மாலை 6 மணியளவில் கோடம்பாக்கத்தில் நடைபெற இருக்கும் மொழிப்போர் தியாகிகள் நினைவுநாள் கூட்டத்திற்கு அணிதிரண்டு வாருங்கள்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" நாவலை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர்ப்பது ஏன்? சாதிய அமைப்பு குறித்த சமூகவியல் பார்வையோடு வினவு வெளியிடும் நெடிய கட்டுரையின் முதல் பாகம்.
ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றால், அதைவிடக் காட்டுமிராண்டித்தனமான சாதியும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவதைத் தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
உலகின் அழகு உழைக்கும் வர்க்கம் - கவிதைகள், பாலியல் வன்முறை யார் குற்றவாளி - கட்டுரைகள், பாரதி அவலம் - மருதையன், இந்திய இழிவு - அருந்ததி ராய்
கருப்புப் பணம் என்பதை 'அந்நியன்' பட பாணியிலும் 'கந்தசாமி' பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.
கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் - அதாவது "புரட்சிக்கு ஏங்கும் காலம்".
இந்துக்களின் கட்சி என்றால் கவுன்சிலருக்கும் அவரது கணவருக்கும் அருந்ததியர்கள் இந்துவாக தெரியவில்லையா? பி.ஜே.பி அருந்ததியரிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறதா? மக்கள் கேள்வி!
“தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்" என்பதெல்லாம் நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்கு பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது.
வேல்முருகன் அண்ணன் திருமால்வளவன் கைதிகளுக்கு அடைக்கலம் கொடுததது மட்டும் இல்லாமல் "எங்க வீட்டுக்கு வந்து கைதுசெய்திருவீங்களா" என்று திமிராக பேசி விரட்டி அடித்து இருக்கிறார்.
திருவண்ணாமலை நகரத்தில் டியுசன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்து, வெளியில் சொன்னால் கொலைசெய்து விடுவோம் என மிரட்டல்!
தினம் புளிக் (காரக்) குழம்பு தான். வேற குழம்பு வைச்சா, வாய்க்கு விளங்காது! நல்ல சோறு சாப்பிட்டு, மூணு வருசம் ஆச்சு! வைராக்கியத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம்.
"டி.சி.எஸ்ல அப்ரைசல்ங்கறதுக்கு அர்த்தமே கிடையாதுன்னு எல்லாருக்கும் தெரியும். நல்லா வேலை செய்றவங்களுக்குத்தான் நல்ல அப்ரைசல்னு கிடையாது."
மத்திய அரசு பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கூட முற்போக்கு வேடமிடத் துவங்கினர்.
ஊழல் மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து - ஆர்ப்பாட்டம் மற்றும் திருவாரூர் அம்மையப்பன் பள்ளியில் பாழடைந்த கட்டிடத்தை இடிககும் போராட்ட வெற்றி.

























