Sunday, December 28, 2025
அம்பேத்கரியம் பேசியபடியே தலித் மக்களை இந்துமத வெறியர்களிடம் கூட்டிக் கொடுக்கு மூன்று அனுமன்களைப் பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரை
ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், "யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.
மோடியை ஆதரிக்கும் ஜோ டி குரூஸின் புத்தக முயற்சி தடைசெய்யப் பட்டிருப்பது குறித்த பிரச்சினையை ஒட்டி வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் கட்டுரை.
ஒரு ஏழை மாணவனை அடித்து நொறுக்கி ஆட்டம் போட்ட புதுவை பல்கலை நிர்வாகத்தில் இருக்கும் பார்ப்பன கும்பலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் - விரிவான கட்டுரை.
பத்திரிகை தருமம், நடுநிலை போன்ற பம்மாத்துகள் கலைந்து, கார்ப்பரேட் ஊடகங்களின் உண்மை முகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகி வருகிறது.
ஓட்டுக்கட்சிகள் மாணவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, தலைக்கு ரூபாய் 200, வேட்பு மனுத் தாக்கல, வேட்பாளர் பிரச்சாரம், 'மாப் காட்ட', 'டோர் அடிக்க', தேவைப்பட்டால் 'எதிர்கட்சிக்காரன அடிக்க' என அடியாளாக பயன்படுத்துகின்றனரே. இது நமக்கு அவமானமில்லையா?
ஐன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்கும் ஆவணப்படம்.
விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவாய் நடத்தப்பட்ட பிரச்சார இயக்கத்தின் பதிவு. நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவங்கள்!
இந்த தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இந்த தேர்தல் யாருடைய நலனுக்காக நடத்தப்படுகிறது? அரசு, அரசாங்கம், ஓட்டுக் கட்சிகள் இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன? - படியுங்கள், பரப்புங்கள்!
புட் போர்டு நீயும் நானும் அடிச்சா தப்பு, அதையே அம்மா வண்டியில அடிச்சா பாதுகாப்பு! - வா தல ! புறக்கணி தேர்தல!, கவிதை
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு நிர்ணியத்த கட்டணத்தை விட அதிகம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தது. இதை பெற்றோர்கள் விடாது போராடி அரசு நிர்வாகத்தை பணிய வைத்து முறியடித்தனர்.
இந்திய ஆட்சியாளர்களின் தேசத் துரோகத் தடுப்புகளைக் கண்டுகொள்ளாத "தி இந்து"க்கள் கிரிக்கெட் விவகாரத்தில் ரசிகர்களின் நாடு கடந்த ஜனநாயக உரிமைக்காகக் கோஷம்போடக் கிளம்பிவிட்டார்களே, ஏன்?
உரிமைகளை கேட்டு பெண்கள் சாலைக்கு வந்து போராடினால், போலீசை விட்டு அடித்து விரட்டும் அதிகாரவர்க்கம், ஓட்டுக்கு மட்டும் கொஞ்சம் வந்துட்டு போ? என்பது எவ்வளவு கொழுப்பு?
“அப்படித்தான் போடுவோம். நீ என்ன செய்வ? ஒழுங்கா கிடச்ச மார்க்க வச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்ல. இப்ப இதுதாம்ப்பா மறுமதிப்பீட்டு மார்க்கு. நீ என்ன செய்ய முடியுமோ? செஞ்சுக்க. எங்க போக முடியுமோ? போய்க்க.”
என்ஜிவோக்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்க சதிகார கும்பல்களைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள் - படியுங்கள் - பரப்புங்கள்!

அண்மை பதிவுகள்