privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பெற்றோர்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அரசு நிர்ணயித்த நியாயமான கட்டணத்தை வாங்கும்படி சேத்தியாதோப்பு தனியார் பள்ளி நிர்வாகம் பணிய வைக்கப்பட்டது.
பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.
ஒரு மாணவி, "வீட்டில் இருந்தால் டி.வி பார்த்துக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பேன். உங்கள் கூடவே இருக்க வேண்டும் போல உள்ளது" என்று பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார்.
"கலகலன்னு பேசிடறவாள நம்பிடலாம், சைலண்ட்தான் டேஞ்சரே! அவா கல்ச்சர மாத்த முடியாது! கைல காசும் வந்துடுச்சு! அவா இஷ்டத்தக்கு எல்லாம் செய்வா! யாரு கேக்கறது? சொன்னா நமக்கு பொல்லாப்பு"
சண்முகம் கண்கலங்கிய காட்சிகளிலெல்லாம் அவனுடன் சேர்ந்து கண்கலங்கிய ரசிகர்கள் சண்முகத்தை வில்லன் என்று சொன்னால் தங்களையே வில்லன் என்று கூறுவதாகக் கருதி வெறுப்படையக் கூடும்.
சிதம்பரம் வீனஸ் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இலவசக் கல்வி நமது உரிமை என்ற கருத்து மக்களிடம் பரவி வருகிறது.
தான் வாங்கியிருக்கும் காரும், பங்களாவும் பழசாகிவிட்டது. இப்ப இருக்கும் ஸ்டேட்டசுக்கு ஏத்தவாறு புதுசா என்ன வாங்கலாம் என்பது பத்தி யோசிக்க்கிறவங்க மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!
பிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.
வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாத ஊர் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை உற்றுப் பார்த்து கண்டிப்பதில் விழிப்பாக உள்ளார்கள்.
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.
லேட்டஸ்ட் சினிமா மசாலா செய்திகளுக்கு காளமேகம் அண்ணாச்சியின் அதிரடி வைத்தியம்!
மற்ற இடங்களிலும், துறைகளிலும் ஊழல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுவதை மாலன் கண்டனம் செய்வார். ஆனால் புதிய தலைமுறையின் தாய் நிறுவனங்களிலேயே அது இருப்பதை அவர் ஏன் ஆய்வு செய்து பார்க்கவில்லை?
நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மது, கந்து வட்டி, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அதிகம் தற்கொலைகள் நடக்கின்றன.
காலாவதியான அணு உலைகளைத் தலையில் கட்டுவதைப் போலவே, சூரிய மின்சக்தியிலும் பின்தங்கிய தொழில்நுட்பத்தை நம் மீது திணிக்கிறது அமெரிக்கா.
“ஓட்டுப் போடாதே புரட்சி செய், நக்சல்பாரிகள் தேசபக்தர்கள்” என்பன போன்ற முழக்கங்களை எமது தோழமை அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன.

அண்மை பதிவுகள்