"கலெக்டர் ஆபிஸ் குள்ளயே வந்து கக்கூஸ் போவேன்னு சொன்னதுக்கப்புறம் தான் அந்த அம்மாவுக்கே புத்தி வந்திருக்கு."
சமீபகாலமாக சென்னை கல்லூரி மாணவரிடையே நடக்கும் மோதல்களை நிறுத்தக் கோரி மாணவர்களிடையே புமாஇமு விநியோகித்து வரும் துண்டுப் பிரசுரம்.
தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கினோம்...தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து கோவிலை மீட்டோம்... தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கும், மேலே சொன்ன ஐஐடி விடுதியின் தரத்துக்கும், சூழலுக்கும் ஏன் இத்தனை வித்தியாசம்? எங்கே பிழை?
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை, ஜெயா ஆட்சியின் தேவர் சாதிப் பாசத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டது.
ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.
“ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்?"
நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.
பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் மாயாவாதத்தில் மூழ்கி கொண்டிருந்த பாரதியின் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?
'நாட்டின் தலைவிதியை தம் கைவசம் வைத்திருக்கும்' இந்தத் தொலைக்காட்சிகளின் தலைவிதிகளை கைவசம் வைத்திருப்பது யார்?
“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்"
மாலக்பூர் அகதிகள் முகாமில் மட்டும் நவம்பர் மாதம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரணமடைந்தவர்களில் 25 பேர் ஒரு மாதத்திற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள்.
கேந்திரியா வித்யாசாலைகள், நவோதய பள்ளிகள் தவிர சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் மாநில வாரியங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமென்று கூறிய பரிந்துரையும் காற்றில் விடப்படுகின்றது.
"வாழ்த்து சுவரொட்டியில் பார்த்தேன். தமிழகத்தின் நிதி அமைச்சரே என்று போட்டிருந்தது. நீங்களும் புத்தகத்தை மட்டும் நம்பாமல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்".
ரிக்வேதத்தின் இந்தத் தேன் மதுவுக்கு ஒரிஜினல் பிராண்ட் மாடலாக இருந்த ரிஷிகள் அபாஸ்ய ஆங்கிரசன், கவி பார்கவன், வசு பாரத்வாஜன் இந்த காலத்தில் இல்லா விட்டால் என்ன, இருக்கவே இருக்கிறார் ரீல் மாடல் மோடி!










