Saturday, December 27, 2025
இப்பிரச்சனையை அரசு தீர்க்காது. அது ஒரு அடக்குமுறை கருவி, மக்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுத்து கேட்கக் கூட அவர்களுக்கு ‘நேரம்’ இல்லை.
ஆட்டோ ரிக்சாக்களில் தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளை ஏற்றக் கூடாது என சமூக விலக்க உத்திரவை ஆதிக்க சாதியினர் பிறப்பித்துள்ளனர்.
களவாணிப் பயலும் தமிழன்தான், பறி கொடுத்தவனும் தமிழன்தான்.
நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் - புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"
வீடுகள் தோறும் வரும் பெண் விற்பனைப் பிரதிநிதிகளின் துயரம் மிகுந்த மறுபக்கத்தை காட்டும் கதை.
நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை மறுக்கிறது.
உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என பையை சோதனையிடுகிறது, சாப்பாட்டில் குண்டு தேடுகிறது காவல் துறை.
இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர்.
இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே.
மக்களின் உழைப்பில், அவர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்தான் எண்ணற்ற அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கின.
அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.

அண்மை பதிவுகள்