ஒரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது 'நீதி' கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பெண்ணடிமைத்தனத்தையும் பெண்கள் இரண்டாந்தர மக்களாக நடத்தப்படுவதையும் பேணிக்காக்கும் பார்ப்பனீய விழுமியங்களைத்தான் இந்திய சட்டங்கள் காத்து நிற்கின்றன.
80 மாணவர்கள் நீதி கேட்டு போராடியவுடன் காவல் துறையே அஞ்சி நடுங்குகிறது. உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்தால் பாசிச ஜெயாவின் குண்டர் படையாகிய காவல் துறையின் கொட்டத்தை அடக்குவது மட்டுமல்லாமல், நமது உரிமையையும் பெற முடியும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை எதிர்த்து மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் நடத்திய பிரச்சார இயக்கத்தின் செய்தித் தொகுப்பு - புகைப்படங்கள்!
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
அடையாளம் காணமுடியாத படி உடல் சிதறிய ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின் படுகொலைத் தடயத்தை பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்...
இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு.
“பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா...!”
உலகமயம் பெண்கள் மீது உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல் என்ற இரண்டு விலங்குகளைப் பூட்டியிருக்கிறது.
சேரிப்பிணம் என்பதால் சாதி வெறியுடன் தாக்கி கலவரம் செய்த வன்னிய சாதி வெறி - கடலூர் அருகே நடந்த உண்மைச் சம்பவம்!
குடும்பம், பணியிடம், பொது இடங்கள் என்றும் கருவில் இருக்கும் போது குழந்தையாக, மாணவியாக, மனைவியாக, உழைப்பாளியாக என்றும் பெண்ணின் மீது சமூகம் கட்டமைக்கப்பட்ட அடக்குமுறையை செலுத்துகிறது.
சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக் கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம் நாத்திகர்களா?
கருவறை தீண்டாமையை எதிர்த்த தோழர்களின் பிரச்சாரத்தின் போது பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சட்ட திருத்தங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், பெண் விடுதலைக்குப் புரட்சிகரப் போராட்டங்களே ஒரே மாற்று
புதுச்சேரியில் பேரணி – பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 22.2.2013 அன்று நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!













