Thursday, June 18, 2026
பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தர்கண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். ஆன்மீக சுற்றுலாக்கள் இப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டும்.
வன்னியசாதி வெறி என்று ஏன் சொல்லக் கூடாது? இந்த தாக்குதலை ஆதரிக்காத பிற வன்னிய மக்களை அது எப்படி குறிக்கும்? கருத்தரங்கத்திற்கு அனைவரும் வருக.
திவ்யா, இளவரசனின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாமல் இளவரசனின் உயிர்ப் பலியை வேடிக்கை பார்த்த அரசு இப்போது மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
தமிழக மக்களை சாதிய ஒடுக்குமுறை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று விருப்பப்படுவோர் இத்தகைய சாதிய ஒடுக்கு முறைகளை குறிப்பாகவும் எதிர்க்க வேண்டும்.
சாதிச் சங்க கூட்டணி அமைத்து திராவிட இயக்கத்தை தமிழகத்தை விட்டு ஒழிப்பேன் என்று ராமதாசு சபதம் போட்ட பிறகும், “அவர் டம்லர்தான். அவர் ஆட்சியில் இருந்தால் ஈழத்து டம்லர்களையும் காப்பாற்றியிருப்பார்” என்கிறார் சீமான்.
ஆதிக்க சாதிக்காரன் வீட்டுல மனுசன் செத்தாலும், மாடு செத்தாலும் மொதல்ல தலித்துக்குதான் சொல்லுவாங்க. அவங்க வந்துதான் பந்தல் போடணும், தப்பு கொட்டணும், கொம்பூதணும், பாட கட்டணும், பொணத்த எரிக்க மரம் வெட்டணும்....
யாரைப் பற்றிய தகவல்களையும் கூகிள் போன்ற நிறுவனங்களிடம் அரசு – உளவு நிறுவனங்கள் கோரிப் பெறவும் முடியும் என்ற நிலையில் இவ்வகை கருவிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தை குழிதோண்டி புதைப்பதற்கும் பயன்படும்.
ராமதாசின் உருவப்படம் ஆர்ப்பாட்டத்தின் போது செருப்பால் அடிக்கப்பட்டு காரி உமிழப்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
சீமானது தமிழ் உணர்வு என்பது வன்னிய சாதிவெறிக்கு கட்டுப்பட்டதுதான். பரமக்குடி துப்பாக்கி சூடின் போது இது தேவர் சாதிவெறிக்கு கட்டுப்பட்டது.
பாலியல் குறித்த நமது ரெடிமேடு, பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இளவரசன் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்! ஆர்ப்பாட்டங்கள் !!
நூற்றுக்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு மாணவர்களின் கல்வியுரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினரானார்கள். நம் போராட்டத்தைத் தடுக்க வந்த பெல் செக்யூரிட்டிகளில் சிலரும் அச்சங்கத்தில் உறுப்பினரானார்கள்.
இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.
இளவரசனது கொலையை விட தற்கொலை என்பது பாரிய அளவில் பார்க்கப்பட வேண்டும். அதற்கு காரணமாக பாமக சாதிவெறியர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு உறுப்பினர் சிவண்ணா இளவரசனின் வீடு, அவருடைய கிராமமான நத்தம் மற்றும் மருத்துவமனையில் உள்ள இளவரசனின் உடலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்மை பதிவுகள்