Sunday, December 28, 2025
தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த கமல்ஹாசன், முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் 'ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை' பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்.
காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது.
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை
இந்தியாவின் பெருநகரங்கள் உட்பட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது
தெரிந்த பூக்காரம்மாக்கள் - தெரியாத வாழ்க்கை!
புனைவில் மட்டுமே இதுவரை பார்த்து வந்த முற்றிலும் ஆளில்லாமல் தானாக இயங்கும் கார் இப்போது நிஜத்தில் வெளி வர இருக்கிறது. இதற்கான அனுமதியை கூகுள் நிறுவனம் பெற்றிருக்கிறது.
ஒரு காலத்தில் சர்ச்சுகளுக்கு ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக அடி பணிந்தனர், இன்றோ பல சர்ச்சுகள் ஆளோ இல்லாத கடைக்கு டீ ஆற்றும் வேலையை பார்க்கின்றனர்...
வணிக அழுத்தம் அதிகமாக அதிகமாக பேஸ்புக் புரட்சியாளர்கள் தமது புரட்சியை நடத்த என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி !
முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன
விடை தெரியாத கேள்வி அல்ல. பதில் சொல்ல விருப்பமில்லாத வினா இது.
காசில்லை என்பதனால் மட்டுமல்ல கக்கூஸ் இல்லை என்பதாலும் கல்வி இல்லை என்றால் என்ன சொல்ல? இதுதான் இந்தியாவின் வல்லரசு தகுதியா?
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை எப்படி இயங்குகிறது...? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்
தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது
அரபி படிக்க விருப்பமில்லாத மகபூபை மதரஸாவில் இரும்பு சங்கிலியிலால் கட்டி வைத்திருந்தனர். இது நடந்தது ஆப்கானிலோ பாகிஸ்தானிலோ அல்ல, ஆந்திராவில்
வெனிசுவேலாவில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அண்மை பதிவுகள்