Wednesday, June 17, 2026
'பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு சட்டத்தை கடுமையாக்குவதும், போலீஸ் ரோந்தை அதிகரிப்பதும் உதவி செய்யும்' என்று முன் வைக்கப்படும் தீர்வின் போலித் தனத்தை இந்த சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
'த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்' என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது.
திருவரங்கரத்து ஐயங்கார் பெண்ணை ஒரு பறையருக்கும், இப்படி நாயுடு, முதலியார், ரெட்டியார், செட்டியார் வகையறாக்கள் வன்னியர், தேவர், பள்ளர், நாடார் என்று கலந்தாலும் கூட 'இந்துக்கள்' ஒற்றுமையாக ஒன்றிணையலாமே? யார் தடுத்தது?
ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் - இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
போலிசை வைத்து பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்! லேடிஸ் ஆஸ்டலுக்கு வாட்ச்மேன் சங்கராச்சாரியா? மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர் நித்யானந்தாவா?
தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பது எந்த அளவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் தண்ணீரை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது. தண்ணீர் யாருக்கு சொந்தமானது, யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.
'ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த கலாச்சார சீரழிவு பிரச்சனையை புரிய வைக்க வேண்டும். உங்களையும் பாதிக்கக் கூடிய இந்த பிரச்சனைக்காக நாங்கள் போராடுகிறோம்'
'என் தங்கையின் கற்பையல்லவா காணிக்கையாகக் கேட்டான் அந்தப் பூசாரி' என்று வீரவசனம் எழுதிய கலைஞர் ‘’மானாட மயிலாட’’ என்ற பெயரில் ஆயிரமாயிரம் தங்கைகளின் மானத்தை விலைபேசி தனது டி.வி யின் மூலம் கல்லா கட்டும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவோம்!
ஒரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது 'நீதி' கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பெண்ணடிமைத்தனத்தையும் பெண்கள் இரண்டாந்தர மக்களாக நடத்தப்படுவதையும் பேணிக்காக்கும் பார்ப்பனீய விழுமியங்களைத்தான் இந்திய சட்டங்கள் காத்து நிற்கின்றன.
80 மாணவர்கள் நீதி கேட்டு போராடியவுடன் காவல் துறையே அஞ்சி நடுங்குகிறது. உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்தால் பாசிச ஜெயாவின் குண்டர் படையாகிய காவல் துறையின் கொட்டத்தை அடக்குவது மட்டுமல்லாமல், நமது உரிமையையும் பெற முடியும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை எதிர்த்து மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் நடத்திய பிரச்சார இயக்கத்தின் செய்தித் தொகுப்பு - புகைப்படங்கள்!
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
அடையாளம் காணமுடியாத படி உடல் சிதறிய ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின் படுகொலைத் தடயத்தை பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்...
இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு.

அண்மை பதிவுகள்