நல்லா இருக்குது உங்க கத... நா ஒன்னும் இங்க பொதுச்சேவ செய்யலே, புருசன் இல்லாம அவ அவ குழந்தையப் பெத்துக்குவீங்க, அத வச்சுக் காப்பாத்த மட்டும் முடியாது... ஏங்கிட்ட பணத்துக்கு ஓடி வந்துடுவீங்க...
சென்னை சேரிப்பகுதியில் சாராயம் - கஞ்சா விற்கும் ஒரு ரவுடியை எதிர்த்து போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் தெரிவித்திருக்கும் போராட்டச் செய்திக் குறிப்பு.
பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒரு இளம் பெண்ணுக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய பிரச்சினை தொடர்பாக ஒரு ஆய்வு! சாரு நிவேதிதாவை அடையாளம் காட்டும் ஆதாரங்கள்!!
துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
"செந்தில், இன்னைக்கு முள்ளம்பன்றி ஓவர் சூடு. விஷ் பண்ணா வழக்கமான ஒரு பிளாஸ்டிக் ஸ்மைல் கூடக்காணோம். வேகமா ரூமுக்கு போயிருக்கு.. பாத்து இருந்துக்க."
தேசிய வளர்ச்சி விகிதம் பற்றி கொட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதேகாலத்தில்தான் மளிகைக்கடன் அடைப்பதற்காகப் பெண்களின் கூந்தல் கொய்யப்படுகிறது.
எல்லாவிதமான பிரச்சனைக்களுக்கும் உடனடி ''ஆன்மீக ரீசார்ஜ்'' என மதத்தைச் ''சுரண்டல் லாட்டரி'' போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.
சாதி-தீண்டாமையை ஒழித்து விடுதலை தருகின்றோம். மதம் மாறாதீர்கள் என்று கோரவில்லை. இங்கேயே (அடிமையாக) இருங்கள், அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள்
பார்த்தசாரதிக்கு 24 வயசாகுது. எனக்கு 23 வயசு. மூணு மாசங்கள் கூட நாங்க முழுசா சந்தோஷமா வாழலை. அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுச்சு...
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறுப்பும், திமிரும், பார்ப்பன 'மேல்' சாதிக் கொழுப்பும், நரித்தனமும் கலந்த பொய்.
ஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று வத்தல் வெங்காயங்களில் முக்கியமான காத்தலை டூட்டியாகக் கொண்டிருக்கும் வெங்கட்டின் கோவிலிலேயே இப்படி கொடுமைகள் நடக்கிறது என்றால் இந்த பரம்பொருள்தான் உலகைக் காத்து இரட்சிப்பாரோ?
ஒரு கீறல் கூட விழாமல் ராம்தேவ் விமானம் ஏறிச் செல்ல அனுமதித்துள்ள இந்த தேசத்தில்தான் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாய் ஒரு பெரும் மக்கள் கூட்டமே அகதிகளாய் அலைந்து திரிகிறார்கள்.
குடிகாரக் கணவனால் இளம்பெண் தீக்குளிப்பு என்று நாளிதழில் அன்றாடம் வந்து போகும் ஒரு செய்தியின் பின்னே இருக்கும் வாழ்க்கை, கனவு, துயரம் எத்தகையது?
பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது.
தன் உத்தரவின் பேரில் வீசப்பட்ட குண்டுகளால் பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லும் ஒரு அமெரிக்க அதிகாரி, எப்படி தன் குழந்தைகளிடம் அன்பாகப் பேச முடிகிறது? இத் திரைப்படம் அது குறித்த சித்திரத்தை வழங்குகிறது.