மனச்சாட்சி சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை?
மெழுகுவர்த்தி புகழ் மேட்டுக்குடி வர்க்கத்தின் அரசியல் அபிலாஷைகளுக்குள் ஒளிந்திருக்கும் அரசியலை வெளிக்காட்டும் விமரிசனக் கட்டுரை.
சென்னையில் 100 பவுன் நகைக்காக ஒரு திருமணம் நின்று போனது. வினவு செய்தியாளர் அந்த மணமகளை சந்தித்து திரட்டிய தகவல்கள் மூலம் வரதட்சணையின் சமூக பரிமாணத்தை அலசும் ரிப்போர்ட்!
திகாரில் கனிமொழி! 'மகிழ்ச்சிகளும், துயரங்களும்'!! ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! அடங்கமாட்டியா நித்தியானந்தா? பார்ட் 2!!
பார்ப்பனிய எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என்பன போன்ற நேர்மறை அம்சங்கள் திராவிட இயக்கத்திடமிருந்து ஏற்கெனவே விடைபெற்று விட்ட நிலையில், சின்னக்குத்தூசியும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
விபச்சாரி, யுப்பி வகை மேல்தட்டு இளைஞன், குப்பத்து ஏழை இளைஞன், வறுமையில் வாடும் நெசவாளி, நேர்மையாக வாழும் நடுத்தர வரக்க முசுலீம் என்று அந்த ஐந்து பாத்திரங்களும் சமகால இந்தியாவின் கதைகளை விவரிக்கின்றன.
ஊரைக் கொள்ளையடித்து தனது உலையை நடத்துபவன், தனிப்பட்ட வாழ்வில் பொறுக்கியாக இல்லாமல் வேறு எப்படி இருப்பான்?
பார்ப்பனீயம்-முதலாளித்துவம் இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா?
தலித் மக்கள் 73 % கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது, 70% கிராமங்களில் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது, 64% கிராமங்களில் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36% கிராமங்களில் கடைகளில் நுழைய கூடாது.
மைக்மோகனிசம் ஒன்றுதான் இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட மைக்மோகனது சன்னிதானத்தை அதியமான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
தாழ்த்தப்பட்டவன் வாத்தியாருக்குப் படித்திருப்பதும், அவன் பேண்ட் சட்டை போடுவதும் அந்த ஊரில் அதுவும் மேலத்தெருவிலே புதுசாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான் என்றால் சாதிவெறியால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
புரட்சி, இயக்கமெல்லாம் பழக்கமில்லை கொடி பிடித்தல்... கோஷமிடுதல் ஒத்து வராது... கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து மேலும் சிவக்குது மே நாள்!
சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.
அண்ணாச்சி கடையில் வைத்துத்தான் கலா, அவளது அம்மா சாந்தி இருவரும் பழக்கம். தினசரி ஒரு ஆண் மளிகை, காய்கறிகளை வாங்குவது குறித்து அவர்களுக்கு வியப்பு.
புதிய தலைமுறை செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா, அதிஷா இருவரும் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள்.