Monday, August 18, 2025
பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு என்கிறார் பாக்கியராஜ்
டிசம்பர் 25, 1927 அன்று, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட வரலாற்று பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்.. பகிருங்கள்...
இந்தப் புத்தகம் ஆசிரியரின் ரகசிய கேமரா மற்றும் ரகசிய மைக்ரோபோன் ஆகியவற்றுடன் அவர் மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேசன் மூலமாக குஜராத்தில் நடந்த கலவரங்களின் பின்னணியிலிருந்த ஆழமான அம்சங்களை வாசகர்களுக்கு அளித்திருக்கிறது.
வெறும் மதிப்பெண்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கின்றனரா, படிக்கவில்லையா என்பது குறித்து திட்டவட்டமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 68 ...
காலில் விழுவதாக இருந்தாலும் கூட ஒரு பாப்பாத்தியின் காலில் விழுவது தான் ஆண்ட பரம்பரைகளின் ஆண்மைக்கு அழகு என்பது குருமூர்த்தியாரின் சித்தம்.
மனிதசக்திக்கு மீறிய எத்தகைய கடினமான பாதையைக் கடந்து வந்திருக்கிறான், இவ்வளவுக்குப் பிறகும் அவன் தன் நோக்கத்தை ஈடேற்றுவதில் வெற்றி பெற்று விட்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 68 ...
இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?
“புத்திசாலிகள்”, “மந்தமானவர்கள்” “நன்கு படிப்பவர்கள்”, “பின்தங்கியுள்ளவர்கள்” என்றெல்லாம் பிரிக்கப்படுவதைத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவசியமே இல்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 67 ...
மெரேஸ்யெவ் வரும்வரை காத்திருப்பேன். அவன் என் உயிரைக் காப்பாற்றினான் ... விமானம் வரவேண்டிய மங்கிய நீலக் காட்டின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 67 ...
சிரிப்பூட்டும் வாயு கண்டறியப்பட்டது எப்படி.. வேதி மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசை என்ன... என பல சுவாரஸ்ய தகவல்களுடன்... நவீன வேதியியலின் கதை பாகம் 02
பொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல.
பெரியார் பழுத்த நாத்திகர் என்றாலுங்கூட, கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர் என்றாலுங்கூட அவை நாகரீகம், மற்றவர்களை மதிக்கின்ற மாண்பு உடையவர்...
ஏன் சாக்பீசால் டெஸ்கில் எழுதுகிறாய்?.. இங்கே... ஆனால் வகுப்பில் ஒருவரும் இதுவரை இல்லை. குழந்தைகளே, விரைவாக வாருங்கள்! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 66 ...
பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருந்தது என்தற்கான கோட்பாட்டை நிராகரித்து வரலாற்றாசிரியர் டி.என். ஜா அளித்திருந்த நேர்காணலின் தமிழாக்கம்
அதிக பயங்கரமான ஒன்று அடுத்த கணமே அவனுக்குப் புலனாயிற்று... அவனை நோக்கிப் பாய்ந்தது, எங்கிருந்தோ வந்த “போக்கே-வூல்ப்-190” விமானம்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 66 ...

அண்மை பதிவுகள்