தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.
ஏதாவது ஹூண்டாய் காரின் புதிய மாடல் வந்தால் அதற்கு போய் போஸ் கொடுத்து விழாவில் சிறப்பிப்பாரே ஒழிய, ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் கட்டுவதற்கோ இல்லை போராடுவதற்கோ போய் முன்னே நிற்பாரா?
காலா, எந்திரன் 2.0 படங்களில் 50 அல்லது நூறு கோடி ரூபாய்களை ஊதியமாக பெறும் சூப்பர் ஸ்டாருக்கு ஆஸ்ரம் பள்ளி கட்டிட உரிமையாளருக்கு வாடகை வழங்குவதற்கோ இல்லை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கோ என்ன கேடு?
தமிழகத்தில் வானரக் கூட்டம், நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைப்பதாக நூதனமாக 'போராடுகிறார்கள்'. இன்னும் அத்துமீறி பல இடங்களில் கையில் தாலியுடன் கலச்சாரக் காவலர்களாக வலம்வரும் அளவு தைரியம் பெற்றுள்ளனர்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியாமல் அவர்களை திருடர்களாவும், கொள்ளையர்களாகவும் மாற்றியது தான் இந்த அரசின் மிகப்பெரும் சாதனையாக உள்ளது.
உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் "மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்" அமைக்கப் பட்டது.
சமீபத்தில் நான் ‘சின்ன ஏ, பெரிய ஏ’ என்று ஒரு சிறுகதை எழுதினேன். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து ‘பார்த்தேன்’ என்று சொன்னார்கள். படித்தேன் என்று ஒருவரும் சொல்வதில்லை.
ரஜினியின் பித்துவம் அஞ்சேன் கமலின் தத்துவம் அஞ்சேன் போலீசின் தடியடி அஞ்சேன் பொறுக்கியின் அடிதடி அஞ்சேன் நாயர் கடை சோடா அஞ்சேன் நந்துலால் பீடா அஞ்சேன் ஜீயரின் சோடா கோலம்
அம்ம நாம்! அஞ்சு மாறே!
எங்க அம்மா, நான் வேலைக்கு போற மாதிரி சோறுக் கட்டிக் கொடுக்கிறாங்க. நானும் டெய்லி இங்க படிச்சிட்டுப்போறேன். பஸ்பேர் 300, டீ செலவு 200, மெட்டீரீயல் ஜெராக்ஸ் எடுக்கறதுன்னு மாசம் 1000 ஆகுது.
” நீயெல்லாம் வெட்டியான் வேலைசெய்யத்தான் லாயக்கு, நீ ரொம்ப அழகாவா இருக்க, பீப்பிள் லீடராக இருக்க உனக்கு தகுதி இல்லடா பறப்பயலே” என்று கேவலமாக அமானப்படுத்தி திட்டியுள்ளார்கள்.
சூப்பர் ஸ்டாராக நிலை கொண்ட நேரம் தொட்டு, இன்றைய கபாலி காலம் வரை ரஜினியின் அரசியல் வரலாறு காட்டுவது என்ன?
மாற்று மருத்துவம் செய்பவர்கள் உறுதியாகக் கூறுவது போன்று அம் 'மருந்துகள்' வேலை செய்வதற்கு என்னவாவது ஆதாரங்கள் உள்ளனவா?
கிரீன்பீஸ் அமைப்பின் ஓசையற்ற கொலையாளி (Silent Killer) அறிக்கையின் படி நிலக்கரி சுரங்கத்தின் மாசுபாடு கிரீசில் 1200 மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது.
கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை வேண்டா விருப்புடன் நடத்திய மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த சுமார் 7000 பொருட்களில் எங்குமே மதத்தின் சாயல் இல்லை என்பது நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது.
சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை அரசு கொண்டுவந்தது. கண்டுகொள்ளாத நிறுவனங்கள் `அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

























