privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களை அரச பயங்கரவாத்தில் இருந்து பாதுகாப்பதற்காக போராடினார் ஸ்டான் சுவாமி. அவர் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு, இதுவே முக்கியக் காரணமாகும்.
உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம்.
மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாகவும், போராடிய மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாகவும், கொலைகார சக்தி தனியார் பள்ளியை பாதுகாக்க அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்?
மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, மீண்டும் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்கவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணையவேண்டும் என்று அறைகூவி அழைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...
பிப்ரவரி 21 இன்றைக்கு ஒரு மகத்தான நாள். வரலாற்றில் ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Manifesto) மார்சிய ஆசான்களால் வெளியிடப்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் விடுதலைக்கான ஒரு கலங்கரை விளக்கம்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மேலும் https://www.youtube.com/watch?v=2SMv5VaGF-Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எது தேவையோ அதை செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. தூத்துக்குடி மக்கள் இன்றுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க முதல் ஆளுநர் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதன் மீது தமிழ்நாட்டு மக்கள் காரி உமிழ்வார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து தமிழர் நலனுக்கெதிராக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அதை விரைவில் நாம் செய்வோம். https://www.youtube.com/watch?v=JqKi7RuirWE&t=1s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த தீர்ப்பு வந்ததாக நான் கருதவில்லை. மக்களுடைய போராட்ட உணர்வுகள் தான் காரணம். ஒருவேளை இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஜல்லிக்கட்டு கூடாது என்று வந்துவிட்டால் இன்னுமொரு போராட்டத்தை தாங்குவதற்கு ஒன்றிய அரசு வலுவில்லாமல் போய்விடுமோ என்ற நிலையில்தான் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. https://www.youtube.com/watch?v=QLBBcFvYnBg காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=x8MpNQxt6i4 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது https://youtu.be/dNEyuRIIzqM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை! | புமாஇமு புகார் மனு https://www.youtube.com/watch?v=On-mri6zKoY காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் தோழர் வெற்றிவேல்செழியன், மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. https://www.youtube.com/watch?v=BzrvSOs8wow காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வரும் அக்டோபர் 31 அன்று மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மலையை கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, டெண்டர் விடுவதை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இன்று (26/10/2023) முதல் தொடர் போராட்டம் துவங்கியுள்ளது. நேரலை | பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/272308385229730 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/1072192730469438 பாகம் 3 https://www.facebook.com/vinavungal/videos/1075006233653301 பாகம் 4 https://www.facebook.com/vinavungal/videos/350798437462306 பாகம் 5 https://www.facebook.com/vinavungal/videos/837243061283208 பாகம் 6 https://www.facebook.com/vinavungal/videos/1129248191383972 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நிலப்புதைவு நகரில் ஆன்மீக சுற்றுலா! - 10 நாட்களாகியும் மீட்கப்படாதத் தொழிலாளர்கள்! | தோழர் அமிர்தா https://www.youtube.com/watch?v=iiP1dWYD71c காணொலியை பாருங்கள! பகிருங்கள்!!
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் அவலநிலை! குமுரும் மாணவர்கள்! https://youtu.be/6ihRW9jVUwY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அண்மை பதிவுகள்