கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஆதாரங்களை மறைத்தது அயோக்கியத்தனம் | தோழர் அமிர்தா வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி: நீதிமன்றத்தினால் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்காது! | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாகவும், போராடிய மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாகவும், கொலைகார சக்தி தனியார் பள்ளியை பாதுகாக்க அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
தூத்துக்குடி மக்கள் நிராயுத பாணியாக நீதி கேட்டு வந்தார்கள். இலட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்று... அந்த முழக்கம் ஏதோ திடீரென தோன்றிய முழக்கமல்ல! அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஜெயலலிதா துவங்கும் போதிலிருந்தே மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்!
கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்களை, ஒளிந்திருந்து சுட்டுக்கொன்றுள்ளது போலீசு!
துத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் போலீசின் அடக்குமுறைகளை பற்றியும் ஆதன் தமிழ் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்...!
https://youtu.be/xelN5k8xUrU
காணொலியை...
பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் நலனிற்காக மக்களை வெளியேற்றும் திமுக அரசு | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். அவர்களின் போராட்டம் பற்றி இது நம்ம வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் களநிலவரங்களை விளக்குகிறார் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வேதாந்தாவிற்கு அடியாள் வேலை பார்த்த போலீசு-கலெக்டர்! | தோழர் அமிர்தா வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீசுத்துறையை அம்பலப்படுத்தும் அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் தூப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பற்றியும் தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்....
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர், துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
ஒரு அரசாங்கம் மக்களை ஸ்னேபர் gun-ஐ வைத்து சுடவேண்டிய அவசியம் என்ன? துணை தாசில்தாரிடம் தன் விரும்பம் போல அனுமதியை வாங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் திட்டமிட்ட படுகொலையை கோவில்பட்டியில் இருந்து அறங்கேற்றியிருக்கிறார்.
உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
உண்மையை சொன்னா கொன்னுருவாங்க - கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ
கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தொடர்பான பல்வேறு சதித்திட்டங்களையும்... கள்ளக்குறிச்சி மக்கள் மீதான போலீசின் அடக்கு முறைகளையும்... தமிழ் மின்ட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
https://youtu.be/mOX5Hs2UBOU
பாருங்கள்! பகிருங்கள்!!
கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் அடாவடிதனங்களையும், அப்பள்ளியை காப்பாற்ற துணை நிற்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசு பற்றியும் தமிழக அரசியல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு ஊடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் அமிர்தா மற்றும் தோழர் மருது ஆகியோரின் பேட்டி காணொலிகளை இங்கே பதிவிடுகிறோம்!
https://youtu.be/hqgElKRKX_s
https://youtu.be/DKUKEYT-Q-4
https://youtu.be/waUfmTmc22g
காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை அம்பலப்படுத்தும் மகனை இழந்த பெற்றோர்! – வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தங்களிடம் படிக்கும் மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதை பற்றியும் தன் மகன் இறந்ததை பற்றியும் மிகவும் உருக்கமாக இக்காணொலியில் விளக்குகிறார்கள் தன் மகனை அப்பள்ளியில் பறிகொடுத்த பெற்றோர்!
கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்! | வெற்றிவேல்செழியன்
வினவு செய்திப் பிரிவு - 0
கள்ளக்குறிச்சியில் போராடிய மக்களை போலீசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வேட்டையாடிய ராஜசேகர் பற்றியும் குண்டர்கள் பற்றியும் போலீசின் அடக்குமுறைகள் பற்றியும் இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்: உண்மை அறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு !
வினவு செய்திப் பிரிவு - 0
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் மற்றும் கலவரம் தொடர்பான உண்மை அறியும் குழுவின் அறிக்கை! வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு!
ம.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளே இல்லாமலும் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறிவருகிறது. எனவே இனியும் தேர்தல் ஜனநாயம் என்னும் கேலிக்கூத்தை நம்புவது முட்டாள் தனம்.
ஜி.எஸ்.டி அதிகரிப்பதால், உழைக்கும் மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படுவார்கள். ஆனால் மறுபக்கம் முதலாளிகள் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஜி.எஸ்.டி வரி உயர்வை பற்றி பாதிப்புகளை நம்முடன் இக்காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்கள்...
தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
சக்தி பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்துவிட்டால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.
மாணவி ஸ்ரீமதி மரணம்: தனியார் கல்வியை ஒழிப்பதே தீர்வு | A.ஜான் வின்சென்ட் | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 2
கொலைகார சக்தி மெட்சிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.