ஒரு பக்கத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூட அனுமதித்துக் கொண்டும், தேர்தல் கூட்டங்களை அனுமதித்துக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் சமூக இடைவெளி பற்றியும் ஊரடங்கு பற்றியும் வகுப்பெடுக்கிறார் மோடி.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
இந்திய அளவிலும் உலக அளவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன ? ஊரடங்கு காலத்தில் மக்களைக் காப்பாற்ற முன்னேற்பாடுகளோடு தயாராக இருக்கிறதா அரசு ?
இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !!
மீதேன், சாகர்மாலா நிறுத்தாது தேர்தலு !!
மின்சார திருத்த சட்டம் முடக்காது தேர்தலு !!
வேளாண் திருத்த சட்டம் துரத்தாது தேர்தலு !!
விவசாயி கோவணத்த உருவதாண்டா தேர்தலு !!
ஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி
வினவு செய்திப் பிரிவு - 0
இந்தியாவில் ஜனநாயகம் சரிவடைந்து சர்வாதிகாரம் தலைதூக்குவதை நடப்பு நிகழ்வுகளில் இருந்தும் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்களில் இருந்தும் விளக்குகிறார் பேராசிரியர் முரளி
பார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா
வினவு செய்திப் பிரிவு - 0
2000 ஆண்டுகள் ஆதிக்கம் செய்த பார்ப்பன சனாதனக் கும்பலுக்கு கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி பற்றியும் அதன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தோன்றியது குறித்தும் விவரிக்கிறார் சங்கையா
இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாமல் இங்கிருந்து களைய மாட்டோம்; போராட்டத்தில் வெல்வோம் அல்லது இங்கேயே செத்து மடிவோம் என்று உறுதியுடன் நிற்கின்றனர் விவசாயிகள்
நவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள் அறைகூவல் !
வினவு செய்திப் பிரிவு - 0
நாடு தழுவிய அளவில் நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், நம் வாழ்வாதாரத்தைக் காக்க உழைக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் !
பாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு
வினவு செய்திப் பிரிவு - 0
மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்துப் போராடினால், போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஊபா உள்ளிட்ட ஆள்தூக்கி சட்டங்கள் மூலம் சிறையில் தள்ளி வதைக்கிறது மோடி அரசு.
நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது மிகவும் அவசியம்! நவம்பர் 26- பொது வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம் !
நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA
வினவு செய்திப் பிரிவு - 0
பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்ட வரலாற்றையும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் விரிவாக விளக்கியிருக்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாச்சலம்
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்திய தொழிலாளி வர்க்கத்தால், கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை வீழ்த்த முடியாதா என்ன ? நவம்பர் 26 அன்று அணிதிரள்வோம் ! இழந்த உரிமைகளை மீட்போம் !!
இழந்த நம் உரிமைகளை மீட்க எதிர்வரும் நவம்பர் 26 அன்று வீதியில் ஒன்றிணைந்து போராட அறைகூவல் விடுக்கிறார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !
பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்குகிறார், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.கே. மதிவாணன்.
‘தமிழ்க் கடவுள்’ முருகனைக் காப்போம் என்ற பெயரில், தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை தனது இந்துத்துவக் கொள்கைக்கு ஏற்ப வளைக்க எத்தனித்து பாஜக துவங்கியிருக்கும் வேல் யாத்திரையை அம்பலப்படுத்தும் பாடல் !