ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர், துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! | மருது வீடியோ

ஒரு அரசாங்கம் மக்களை ஸ்னேபர் gun-ஐ வைத்து சுடவேண்டிய அவசியம் என்ன? துணை தாசில்தாரிடம் தன் விரும்பம் போல அனுமதியை வாங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் திட்டமிட்ட படுகொலையை கோவில்பட்டியில் இருந்து அறங்கேற்றியிருக்கிறார்.

துத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்றவன் இன்னும் பதவியில் இருக்கிறான். துப்பாக்கிச்சூட்டின் துரோகிகள் அம்பலப்பட்டுபோய் நிற்கிறார்கள்.

ஒரு அரசாங்கம் மக்களை ஸ்னைபர் gun-ஐ வைத்து சுடவேண்டிய அவசியம் என்ன? துணை தாசில்தாரிடம் தன் விருப்பம் போல அனுமதியை வாங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் திட்டமிட்ட படுகொலையை கோவில்பட்டியில் இருந்து அறங்கேற்றியிருக்கிறார்.

துத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையின் மூலம் துரோகிகளை ரெட் பிக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது.

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க