Thursday, October 10, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!

2. ராஜீவ் கொலை வழக்கு- தூக்கு மேடையில் நிற்கிறது அரசியல் நியாயம்.

3. டோல்கேட் வழிப்பறி- தனியார்மயக் கொள்ளை!

4. தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….

5. அண்ணா ஹசாரே- கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

6. அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

7. தனியார் கல்வி நிறுவனமா? கொலைகாரக் கூடாரமா?

8. நார்வே படுகொலைகள்- நவீன நாஜிசத்தின் கோரத் தாண்டவம்.

9. 108 ஆம்புலன்ஸ்- சேவையா? சுரண்டலா?

10. இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்

11. தமிழக பட்ஜெட்- வருமானத்திற்கு வரி, சாராயம் கவர்ச்சிக்கு இலவசத் திட்டங்கள்

12. சமச்சீர் கல்வி- போராட்டத்தால் விளைந்த வெற்றி!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  1. “தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும் பொழுது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக் கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய ஹசாரே”

    – இந்த வரிகளைப் படித்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்!

  2. //”அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும் பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்” – என அமெரிக்காவின் ‘ஜனநாயகத்தை’ப் புட்டு வைக்கிறார், மிகப்பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட்.

    “அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றதாழ்வு அமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்” எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும் பொழுது, ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூறமுடியும்.//

    – அமெரிக்கக் கடன் நெருக்கடி : மைனரின் சாயம் வெளுத்தது! கட்டுரையிலிருந்து…

    இந்தியர்கள் பலர் அமெரிக்காவை சொர்க்கம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையினோர்க்கு நரகம் என அழகாக நிறுவியிருக்கிறது இந்த கட்டுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க