ஆண்டாள் அரசியல்
எப்ப பாரு… கொலச்சிகிட்டே இருக்கியே ஒரு நாளு… கையில சிக்காமலா போயிடுவ …
படம் : வேலன்
இணையுங்கள்:
- வினவு களச்செய்திகள்
- வினவு குறுஞ்செய்திகள்
- வினவு கேலிச்சித்திரங்கள்
- வினவு
- வினவு யூடியூப்
- வினவு டிவிட்டர்
- வினவு கூகிள் பிளஸ்
ஆண்டாள் அரசியல்
எப்ப பாரு… கொலச்சிகிட்டே இருக்கியே ஒரு நாளு… கையில சிக்காமலா போயிடுவ …
படம் : வேலன்
இணையுங்கள்:
உங்களுக்கு நாயின் மீது என்ன கோபம் வினவு?
Hahaha Hahahahaaaaaaaaaaaaaaaaaa
சின்னா கேட்பது சரியாக இருந்ததாலும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சிரிப்பு பொங்குகிறது
அதிலும் அந்த comment…ஹா..ஹா..ஹா… முடியல.
இந்த ராஜா இரவில் படுத்தால் தூங்கமுடியுமா…
இவ்வளவு தரம்தாழ்ந்து நடக்கிறோமே என்ற உறுத்தல் வரவேவராதா…
ஒருவேளை இரவில் வந்து விடிந்ததும் நாய்வால் வளைந்துவிடுமா….
“பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் “என்று இந்த வெறியன் சொன்னபேதே
பெரியாரின் பெயரைச்சொல்லி அரசியல் பிழைக்கும் ஈனப்பிறவிகள் பொங்கியிருந்தால் ,அதை மாநிலம் தழுவிய பெரும்போராட்டமாய் மாற்றியிருந்தால் இது இவ்வளவுதூரம் வந்திருக்காது.
மறைந்த ஞாநி அவர்கள் தான் மரணிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்புகூட பஜகவின் எஸ்ஆர் சேகரிடம் புதியதலைமுறை தொலைகாட்சியில் பெரியாரை பேசியதை சொல்லி இடித்துரைத்தார்
சில பிரபலங்களை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கவனம் ஈர்க்கும் ஈனத்தனத்தையே இந்த வெறிநாய் செய்து கொண்டிருக்கிறது.
வைகோ….நடிகர்விஜய்…வைரமுத்து….என்று இதன் வெறித்தனம் தொடர்ந்து கொண்டே இருக்கினறது
//“பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் “என்று இந்த வெறியன் சொன்னபேதே
பெரியாரின் பெயரைச்சொல்லி அரசியல் பிழைக்கும் ஈனப்பிறவிகள் பொங்கியிருந்தால் ,அதை மாநிலம் தழுவிய பெரும்போராட்டமாய் மாற்றியிருந்தால் இது இவ்வளவுதூரம் வந்திருக்காது.//
பெரியாரியலாளர்களை ஈனப்பிறவிகள் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியாரிய இயக்கங்களின் பிளவு தான் மாநில தழுவிய போராட்டமாக மாறாததற்கு காரணம்.
பதிவாளர் சின்னாவின் கருத்தோடு உடன்படுகிறேன். சில பெரியாிய இயக்கங்கள் பார்ப்பனர்களை கேவலப்படுத்த நினைத்து பன்றிக்கு பூணூல் அணிவித்து பன்றியை பார்ப்பனர்களோடு ஒப்பிட்டு பன்றியை இழிவுப் படுத்தினார்கள். அது போன்றது தான் எச்(ச). ராஜா வை நாயுடன் ஒப்பிட்டது. நாய் நன்றி உள்ளது.