மக்கள் அதிகாரம்
“இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை! – கடலூர், திருவாரூர் ஆர்ப்பாட்டம் !
மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூரில் மார்ச் 8 அன்று ஆர்ப்பாட்டம் ; திவாரூரில் மார்ச் 7 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி !
உழைக்கும் மக்களுக்காக போராடுபவர்களின் சட்டையைப் பிடித்து, இழுத்து, அடித்து, உதைத்து கைது செய்யும் போலீஸ், ஆதிக்க சாதி வெறியன் ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் சரண்டருக்காக காத்துக்கிடந்தது.
இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! – தருமபுரி, கோவை, மதுரையில் ஆர்ப்பட்டம்!
மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மார்ச் 7 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீதிமன்றத்தில் பொய் வழக்குகளை உடைத்தெறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை !
குடியுரிமை திருத்த சட்டம், நீட், வேளாண் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட வழக்குகளை ரத்து செய்வதாக திமுக அறிவித்தது. ஆனால் பல வழக்குகளுக்கு இன்றும் நீதிமன்றத்தின் படி ஏறித்தான் வருகிறோம்.
கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, பொதுச்சொத்தை சூறையாடுவதை மறைப்பதற்காகவும் தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கவும் நாடு முழுவதும் கலவரத்தைத் தூண்டி வருகிறது.
ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மார்ச் 7,8,9 மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கர்நாடக ஹிஜாப் தடையைக் கண்டித்தும், தில்லை கோயிலில் தலித் பெண் பக்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பு மார்ச் 7,8,9 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி., அம்பானி - அதானி போன்ற நச்சுப் பாம்புகளையும் ஒழித்துக்கட்ட கம்யூனிச இலட்சியத்தை உயர்த்திப் பிடித்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்துப் போராட வேண்டும்.
தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் பா.ஜ.க – விருதையில் ஆர்ப்பாட்டம் !
பிப்ரவரி 14 அன்று விருத்தாசலம் பாலக்கரையில் அனைத்து இடதுசாரி கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரை கைது செய் || ஆர்ப்பாட்டம்
மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைக் தடுக்கவும் பாதிக்கப்படு்வோருக்கு நீதி மற்றும் இழப்பீட்டை உறுதி செய்யவும் வழிவகுக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வேண்டும்
ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
ஆப்கனில் கட்டாய ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக இசுலாமிய பெண்கள் போராடுவதை நாம் ஆதரிப்பது எவ்வாறு சரியோ அதுபோல இசுலாமிய வெறுப்பை விதைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஹிஜாப் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நாம் எதிர்க்க வேண்டும்.
நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தமிழகத்தில் அலைஅலையாய் எழ வேண்டும். அந்த நீட் எதிர்ப்பு அலையில் ஆளுநர் ரவி மட்டுமல்ல, பாசிச மோடி அரசின் கொட்டமும் ஒடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் வதந்தி பரப்பினார்கள் என்று கூறி கைது செய்த திமுக அரசு, இங்கே வதந்தியை பரப்பி மதக்கலவரத்தை தூண்ட முயலும் பிஜேபியினர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறது.
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாநிலச் செயலாளராக தோழர் வெற்றிவேல் செழியனும் மாநில இணைச் செயலாளராக தோழர் குருசாமியும் மாநிலப் பொருளாளராக தோழர் அமிர்தாவும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
அனைத்து நீதிமன்றங்களிலும் மீண்டும் நேரடி விசாரணை நடத்த வேண்டும் || மக்கள் அதிகாரம்
நீதிமன்றத்தை விமர்சிக்கும் தனிநபர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டி அச்சுறுத்தப்படுகின்றனர். நீதிபதிகளை எதிர்த்து தைரியமாக போராடுவது வழக்கறிஞர் சங்கங்கள் மட்டுமே,
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் திருவாரூர், வேதாரண்யம் கிளைகளின் முதல் மாநாடு 25.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது!