மக்கள் அதிகாரம்
சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !
நீதித்துறை, நிர்வாகத்துறை, போலீசு, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் - காவி பாசிசத்தை நிறுவத் துடிக்கும் நபர்கள் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாரகள். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் !
மலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டிய அரசு, இவற்றை அழித்து, மரங்களை வெட்டி, மலையின் இயற்கை தன்மையை சிதைக்கும் வசந்தகுமார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் !
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 10.11.2021 அன்று நடைபெற்றது. தோழர்களும் பகுதி மக்களும் திரளாக கலந்துகொண்டு, நினைவஞ்சலி செலுத்தினர்
மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !
கடந்த 10 ஆண்டுகள் மராமத்து, வடிகால் பணி செய்யாமல் தமிழ்நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட கிரிமினல் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்!
எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்
திரிபுராவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்காகவே இத்தகைய வழக்குகள் !
திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்
திரிபுராவில் வி.எச்.பி பேரணி எனும் பெயரில் இந்து மதவெறியர்களும், போலீசும் இணைந்து நடத்திய முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுவதன் நோக்கமே மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையான முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதுதான்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங் !
இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்
அஷ்பகுல்லாகான் : பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !
இலட்சியவாத சோசலிசத்தில் இருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும், ஆத்திக மதச்சார்பின்மையிலிருந்து கறாரான நாத்திகத்தை நோக்கி புரட்சிகர இயக்கம் சென்றுள்ளதை அறிய முடிகிறது.
ஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்
பேருந்து நிலையம் சீர்படுத்த டென்டர் எடுத்த அதிமுகவினரை இலஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடும் அரசு அதிகாரிகள். கட்டி முடிக்காத பேருந்து நிலையத்தின் கடைகளுக்கும் வாடகை வசூல் || மக்கள் அதிகாரம் போராட்டம்
திருவாரூர் : உ.பி விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
உ.பி- விவசாயிகள், பத்திரிகையாளர் படுகொலைக்கு திருவாரூர் விவசாய சங்கத்தினர் மற்றும் ம்க்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகள் இணைந்து 12.10.21 அன்று அஞ்சலி கூட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது
உ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்
உ.பி.யில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ராவை தூக்கிலிடு என்ற முழக்கத்தின் கீழ், விவசாயிகள் படுகொலையை தூண்டிவிடும் BJP - RSS-ஐ கண்டித்து ஆர்ப்பாட்டம்!
சேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
சாதிய படுகொலையை மூடிமறைக்க, போலீசும், அரசு நிர்வாகமும் உடலை தாங்களே அடக்கம் செய்ய முயற்சித்து வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
செப் 27 : தமிழகமெங்கும் விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு !
தமிழகம் முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.
சேலம் வி.சி.க கொடிக்கு தடை : கொடி மட்டும்தான் பிரச்சினையா?
உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல் பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.