privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
180 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஏப்ரல் 02, 2023 : பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா!

தொழிலாளர் சட்டங்களை ஒழித்துவிட்டு காண்டிராக்ட் வேலைமுறை, வேலைநேரம் அதிகரிப்பு, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளை திணிக்கும் அனைத்துக்கும் எதிராகவும், காவி - கார்ப்பரேட் பாசிசத்தின் துலக்கமான குறியீடான ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க; அம்பானி அதானி பாசிசத்துக்கு எதிராகவும் போராட உறுதியேற்கிறோம்.

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிப்பு: விபத்து அல்ல, படுகொலை! | பு.ஜ.தொ.மு

உண்மையில் இந்த படுகொலைக்கு காரணமான முதலாளிகளை துறைசார்ந்த அதிகாரிகளை, விசாரிப்பது, தண்டிப்பது என்பதே அரசமைப்பின் அகாரதியிலே கிடையாது. ஏனெனில் அதுதான் விபத்தாயிற்றே.

LPG cylinder prices hiked by the Union government!  |  New Democratic Labour Front Condemnation

The Modi government’s approach is to provide butter to the corporates and lime to the working people. Gas cylinder price hike is one such approach.

சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு! | பு.ஜ.தொ.மு கண்டனம்

கார்ப்பரேட்டுகளுக்கு வெண்ணெயும்,உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பும் அப்பி விடுகின்ற அணுகுமுறையே மோடி அரசின் அணுகுமுறை. எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் இந்த அணுகுமுறைகளில் ஒன்றுதான்.

ஐம்பது நாட்களாக தொடரும் ஓசூர் – உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம்!

நிலப்பறிப்பு நடந்தால் 20,000 பேரின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும், உயிரே போனாலும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு போர்க்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

எஸ்.ஆர்.எஃப் சங்கத்தேர்தல்: மகத்தான வெற்றி! | பு.ஜ.தொ.மு

அவதூறுகள், வசவுகளைத் தாண்டி நமது அணி வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். குறிப்பாக தலைமைப் பதவிக்கு மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் போட்டியிட்ட தோழர் பா.விஜயகுமார் 64.5% ஓட்டுகள் வாங்கியுள்ளார்.

ஜனவரி 25: இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போர் தியாகிகளது தீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சிலேந்துவோம்!

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அடாவடி வேலைநீக்கம்: ஐ.டி நிறுவனங்களுக்கு பதிலடி! | பு.ஜ.தொ.மு

சுமார் அரை கோடி ஊழியர்கள் பணிபுரியும் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் அமைக்க முடியாது என்றிருந்த அவலத்திற்கு பு.ஜ.தொ.மு தான் 2015-ல் முடிவு கட்டியது என்கிற பெருமிதம் எமக்கிருக்கிறது.

ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு!

தத்தம் நாடுகளின் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவது இயற்கை வளங்களை சூறையாடுவதையே ஜி 20 நாடுகளின் மாநாட்டின் நோக்கமாக கொண்டுருப்பதால் இதற்கெதிராக போராடுவோம்.

மாற்றியமைக்கப்பட்ட பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு! | பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி!

ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் சிலர் பொது முடிவுகளுக்கு கட்டுப்படாமல் எதிர்த்திசையில் பயணிப்பதும் பரிசீலிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாநில ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைக்கப்பட்டது.

நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!

அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan - MASA) என்கிற...

நவ.13 : MASA குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! | பு.ஜ.தொ.மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில்  இயங்கி வருகின்ற 16  தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் ( Mazdoor Adhikar sankarsh Abhiyan - MASA ) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மின் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் பாசிச அரசு! | பு.ஜ.தொ.மு

புதுச்சேரியில் RSS ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்ததும், மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை ஒடுக்க துணை இராணுவப் படையை ஏவிவிட்டு எஸ்மா சட்டத்தை காட்டி மிரட்டுவதும் காவி - கார்ப்பரேட்  பாசிசத்தின் கொடூர முகமே அன்றி வேறல்ல.

ஸ்ரீமதி படுகொலை: தனியார்மய கொள்ளையை பாதுகாக்கும் நீதிமன்றம்!

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவியிர்கள் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியாவது தொடர் நிகழ்வாக உள்ளதே இது நாட்டின் கல்வி அமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து இந்த கனவான்களுக்கு தெரியாதா? ஏதோ எதிர் பாராத நடந்த விபத்தைப் போல சித்திரிப்பது மோசடித்தானமாகும்.