புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ஏர் இந்தியா – டாடாவுக்கு ! அதன் கடன்சுமை மக்களுக்கு !!
அலைபேசி துறையில் இலாபகரமாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்-க்கு 3ஜி, 4ஜி லைசன்ஸ் தராமல் இழுத்தடிப்பது போன்ற உள்ளடி வேலையின் மூலமாகவே அந்நிறுவனம் நட்டத்தில் தள்ளப்பட்டது. அதே வகையில் தான் ஏர் இந்தியாவும் பலியிடப்பட்டுள்ளது
டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கத்தின் 10-ம் ஆண்டு விழா !
டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் பத்தாமாண்டு விழா செப்-19, அன்று கொண்டாடப்பட்டது. இதில், தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும், இணைப்பு / கிளைச் சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.
மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் | பு.ஜ.தொ.மு
நிர்வாகத்தின் அடாவடித்தனம் கண்ணுக்குத் தெரிந்த தாக்குதல்கள். ஆனால், தொழிற்சங்கத்தின் துரோகம் முதுகில் குத்தும் கயமைத்தனம். இதை எதிர்த்து IYB தொழிலாளர்கள் போராட்டம். பு.ஜ.தொ.மு, சார்பில் வாழ்த்து.
Work From Home : ஐ.டி. ஊழியர்களை கசக்கிப் பிழியும் முதலாளித்துவ இலாபவெறி !
என்ன நடந்தது கடந்த ஒன்றரை ஆண்டுகளில்? நமது நிறுவனத்தின் செலவுகள் குறைந்தன; லாபம் அதிகரித்தது, நம்மில் மிகச் சிலருக்குச் சம்பளம் அதிகரித்தது. ஆனால் இதற்காக நாம் கொடுத்த விலையோ அதிகம்.
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
வர்க்க விரோத ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கும் ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம், புஜதொமு-வை முடக்க தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு சிதறடிக்கிறது.
சங்கமாக சேர்ந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த ஃபெவெலி ஆலை நிர்வாகம் || பு.ஜ.தொ.மு
இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை CL, காண்ட்ராக்ட், நீம், FTE என்று பல்வேறு பெயர்களில் அவர்களது உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு எதிரான போராட்டம் !
தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி || தூசான் தொழிலாளர் சங்கம்
தூசான் தொழிற்சாலை நிர்வாகத்தின் சட்டவிரோத ஆட்குறைப்பை எதிர்த்து சட்டப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில், ஆட்குறைப்பு மனுவை நிராகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
ஹூண்டாய் ஆலையின் தொடர்ச்சியான கொரோனா உயிரிழப்புகளை ஒட்டி, பணியை புறக்கணித்த தொழிலாளர்கள் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்று உள்ளிருப்புப் போராட்டத்தை துவங்கினர்.
பூவிருந்தவல்லி தூசான் ஆலை தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய சதி ! || பு.ஜ.தொ.மு
அநீதியை தட்டிக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக தனது பேச்சைக் கேட்கும் டம்மி சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஒருவருடன் ஒருவரை மோதவிடுவது, பிளவுபடுத்துவது, மிரட்டுவது, பொய்க் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்வது என பேயாட்டம் போட்டது, நிர்வாகம்.
ஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு || NDLF
ஆட்டோமொபைல் துறைக்கு வழங்கப் பட்டிருக்கும் அத்தியாவசிய பணி என்கிற பொருத்தமற்ற விலக்கினை ரத்து செய்து அந்த ஆலைகள் முழுஊரடங்கை கடைப்பிடிக்க உத்தரவிடுமாறும், மூடப்பட்ட முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காலத்துக்கு முழுஊதியம் வழங்க உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு
ஒரு டோஸ் தடுப்பூசியை கோவிஷீல்டும், இன்னொரு டோஸ் ஊசியை கோவாக்சினும் போடக்கூடாது என்பது இன்னொரு நிர்ப்பந்தம். அரசு மருத்துவமனைகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி இல்லை. இந்த பின்னணியில்தான் தடுப்பூசி தட்டுப்பாடு வருகிறது.
ஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் || NDLF
காவி - கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்குப் பலியிட்டு வருகின்ற சூழலில் “புதிய தொழிலாளி” தனது போர்க்குரலை மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது || பத்திரிகைச் செய்தி
தொழிற்சங்க சட்டத்தின்படி கவுரவ உறுப்பினர் என்கிற பிரிவினர் இருக்கின்றனர் என்பதைக்கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு பு.ஜ.தொ.மு என்கிற அமைப்பை கைப்பற்றுவதில் வெறியாக இருப்பதை தேர்தலை நடத்தப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டவர்களது சமீபத்திய அறிவிப்புகள் இருந்தன. ஒப்புக்கொண்ட தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறினர்.
ரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம் !
காரில் பயணிப்பது மகிழ்ச்சியானதாகவும் கார் வாங்குவதை ஓர் இலட்சியமாகவும் காட்டும் ஊடகங்கள் அதை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை, நெருக்கடிகளை ஒருபோதும் பேசுவதில்லை.
மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?
விவசாயிகள் மட்டுமல்லாமல், தொழிலாளர்களும் பொதுமக்களும் இந்த வேளாண் சட்டங்களை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன ? எளிமையாக விளக்குகிறது பு.ஜ.தொ.மு-வின் இந்த பிரசுரம் !