Saturday, March 15, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3853 பதிவுகள் 3 மறுமொழிகள்

6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி !

அறிவியல் புனை கதைகளில் கூறப்பட்டு வந்த தொழில் நுட்பங்களையும் கூட 6ஜி-யை நடைமுறைக்கு கொண்டுவர முடியுமென்பதால் அதற்கான போட்டியில் தற்போதே அமெரிக்காவும் சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன.

எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு

எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதன் மூலம் நாட்டின் மிகப்பெரும் வருமானத்தைக் கைகழுவுவதோடு, நமது எதிர்காலத்திற்கான காப்பீட்டையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது மோடி அரசு.

கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை !

“ ‘கண்டென்ட்’ இல்லை, எனக்கு சரியா கண்ணு தெரியலை” என்று மாணவர்களிடம் கதையளக்கிறார். “கண்டென்ட் இல்லையென்றால் எதை வைத்து அளவிடுகிறீர்கள்? Answer key எங்கே?” என்றால் அதற்கும் பதிலில்லை.

பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இணையவழி கற்பித்தலை அனைத்து மட்டங்களிலும் மோடி அரசு முன்தள்ளிய இதே காலகட்டத்தில் தான் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது

முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?

சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.

நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன்...

1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப்பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது.

வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !

விவசாயிகளின் போராட்டத்தை முடக்க மோடி அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாயிகள் அடுத்தகட்ட அளவில் மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு

சி.ஏ.ஏ. சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக அமித்ஷா அறிவித்திருக்கும் சூழலில், மோடி அரசிற்கு எதிராக தனித்தனியாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இதற்குத் தீர்வு !

மோடி ஆட்சியில் ஜனநாயகம் : 27-வது இடத்திலிருந்து 53-வது இடத்திற்குச் சரிவு !

ஆட்சியில் அமர்ந்து 7 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகத்தின் தரத்தை 27-வது இடத்தில் இருந்து 53-வது இடத்திற்குக் கொண்டு சென்றதுதான் பாசிச மோடி அரசின் மிகப்பெரும் சாதனையாகும்.

மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!

இந்திய அரசின் அனைத்து சட்டத் திருத்தங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அமெர்க்காவில் திட்டமிடப்பட்டவையே. ஆனால் அவையெல்லாம் அன்னியத் தலையீடாக ‘தேசபக்தாள்களுக்குத்’ தெரிவதில்லை

அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE

அண்ணா பல்கலைக்கழகங்கள் MTech/MSc மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளன.

பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு கடந்த ஆண்டைவிட 137% அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே ! உண்மையில் இது மக்களின் மருத்துவத்துக்காகத்தான் ஒதுக்கப்பட்டதா ?

நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா

தன்னைக் கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி, அவர்களை மனம் மாற செய்ததும், அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு சென்றதும் களப்பால் குப்புவின் விவேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் மோடி ஜி || மனுஷ்ய புத்திரன்

விவசாயிகளுக்கு எதிராக ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனை பயன்படுத்துவதற்கு உண்மையில் நீங்கள் இந்த தேசத்தையே ஒரு நாடக மேடையாக்கி விட்டீர்கள்

சங்க பரிவாரத்தின் வரலாற்றுப் புரட்டுகளை தோலுறித்த வரலாற்றாசிரியர் டி.என்.ஜா மறைந்தார் !

சங்க பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்திய வரலாற்றாசிரியர்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றவர் டி.என்.ஜா.