வினவு செய்திப் பிரிவு
தருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை !
பிழைப்பிற்காக மூங்கில் குச்சிகளை வெட்டும் மக்களிடம் அபராதம் வசூலிக்கும் அரசு, ஈஷா மையத்திற்காக சுமார் 2,000 ஏக்கர் வனப்பகுதியை கார்ப்பரேட் சாமியார் சத்குரு அழித்தால் அது கடவுள் பக்தி என்று வேடிக்கை பார்க்கிறது.
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
கரிம எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பின் காரணமாக வெளியேறும் பசுமைக்குடில் வாயுக்கள் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகின்றன.
பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்
நம்மை கீழ்மைப்படுத்தும் வரலாற்றை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியின் வாயிலாகவே நமது தலையில் சுமத்தி வைத்திருக்கும் பார்ப்பனிய தந்திரத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை !
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
மறுகாலனியாக்க சுரண்டலின் கொடுமையை அனுபவித்து வரும் அந்த மக்கள், தற்போது மத அடிப்படைவாதக் கும்பலின் சமூக ஒடுக்குமுறைகளையும் சேர்த்து சந்திக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்
விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வீழ்ந்து கிடப்பது ஏன் ?
கூட்டுழைப்பு சிந்தனையையும், உடல் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அதில் திறனுள்ள மாணவர்களை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும்.
இசக்கிமுத்துக்களை தற்கொலைக்குத் தள்ளும் கந்துவட்டி அரசுக் கட்டமைப்பு !
வேலை இழப்பு, விவசாய நசிவு, ஊரடங்கால் பட்டினி, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் நசிந்துபோன மக்கள் இன்னும் வேகமாக கந்துவட்டி கும்பல்களை நோக்கித் துரத்தப்படுகின்றனர்.
பெண்கள் நடமாடத் தகுதியற்ற நாடா இந்தியா?
9 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுச் செய்து கொலை செய்யவும், அந்தச் சிறுமியின் தாயாரை மிரட்டி உடலை எரிக்கவும் அந்த சுடுகாட்டுப் புரோகிதனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் எது தைரியம் கொடுத்தது?
தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
எடப்பாடி ஆட்சியில் காண்ட்ராக்ட் முறையை எதிர்த்த திமுக இன்று அதே காண்ட்ராக்டில் தூய்மைப் பணியாளர்களை வேலை செய்ய அறிவுறுத்துகிறது.
பெருகி வரும் இளம் குற்றவாளிகள் என்ன காரணம் ?
தமிழகத்தில் சாதிக் கலவரங்களுக்கும், வட இந்தியாவில் மதக் கலவரங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு, குற்றவாளிகளாக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது.
இலங்கை : ஆன்லைன் கல்விக்கு மலையேறி மரமேறும் பள்ளி மாணவர்கள் !
இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களில் 40 % மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெரும் வாய்ப்புகள் உள்ளது. ஏராளமான மாணவர்களுக்குத் தேவையான கருவிகளோ, இணைய வசதிகளோ இல்லை.
திருச்செங்கோடு : கலவரம் செய்ய முயற்சிக்கும் இந்து முன்னணி !
நடந்த இந்த நிகழ்வில், பிள்ளையார் சிலை எடுக்கப்பட்டுவிட்டது என்பது வெற்றியல்ல. இந்துத்துவக் கும்பலோடு ஊடாடி கட்டப் பஞ்சாயத்து செய்த போலீசின் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, மக்களின் துயரமெல்லாம் வாக்கு இயந்திரம் வரை மட்டுமே. ஆட்சியில் அமர்ந்த பிறகு, அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதுதான் அவர்களது நிரந்தரத் தொழில்.
மாமேதை எங்கெல்ஸ் – 126-வது ஆண்டு நினைவுதினம் !
தமது இறுதி காலம் வரையில் மார்க்சிய சித்தாந்தத்தை செழுமைபடுத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்த தோழர் எங்கெல்ஸ்-ன் 126-ம் ஆண்டு நினைவு நாள் இன்று !
பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?
எந்தவித பாதுகாக்கப்பட்ட கருவியையும் அதிநவீன தாக்குதலைக் கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது, இந்த பெகாசஸ். அலைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனம் கூட பாதிப்பை கண்டுபிடிக்க இயலாது. இதை ‘0 Day’ பாதிப்புகள் என்கிறார்கள்
விரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் !
மூங்கிலாலும் நெகிழிப்பாய்களாலும் வேயப்பட்ட தற்காலிக குடியிருப்புகளை வெள்ளப்பெருக்கு கபளிகரம் செய்துள்ளது. 3 குழந்தைகள் உட்பட 6 ரோஹிங்கிய மக்கள் மரணம். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடமில்லாமல் தவிக்கின்றனர்.