தமிழர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் – அம்பலபடுத்திய ஆ.ராசா – கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி | மருது வீடியோ

மனுதர்மத்தை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....

.ராசா சொன்னதில் என்ன தவறு! ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று பாடத்தில் வருகிறது. இதை சொன்னால் கைது பன்னுவீங்களா.. தற்போது ஆ.ராசா சொன்னது என்ன? ஒரு பைத்தியக்காரன் ஒன்னும் ஒன்னும் மூனு என்று எழுதி வைத்துள்ளான் ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று சொன்னார்.

இந்துக்களை வேசி மகன் என்று அவர் சொன்னாறா? அவர் சொன்னது என்ன? இந்துக்களாக இருக்கும் வரை தீண்டத்தகாதவன் என்ற இந்த இழிவை நாம் சுமந்து கொண்டுதான் திரியவேண்டும் என்று சொன்னார், இதில் என்ன தவறு இருக்கிறது. மனு தர்மத்தில் இப்படி இல்லையா? மனுதர்மத்தில் என்ன இருக்கிறது என்று விவாதிப்போமா…!

மனுதர்மத்தை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க