Saturday, July 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4174 பதிவுகள் 3 மறுமொழிகள்

அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

டெல்லி மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது. தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.

ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

“கிட்டத்தட்ட 500 நபர்கள் ஆக்சிஜன் நிரப்ப வந்திருக்கின்றனர். அவர்களது கையறு நிலை எங்களுக்குப் புரிகிறது. மருத்துவமனைகள் அவர்களை அனுமதிக்கவில்லை. அரசாங்கமும் வீட்டு தனிமைப்படுதலில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உருளைகள் கொடுக்க விரும்பவில்லை.”

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாளை ஒட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் சார்பாக விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்

ஒரு பக்கத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூட அனுமதித்துக் கொண்டும், தேர்தல் கூட்டங்களை அனுமதித்துக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் சமூக இடைவெளி பற்றியும் ஊரடங்கு பற்றியும் வகுப்பெடுக்கிறார் மோடி.

இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்

இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்" என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !

ஜீன்ஸ், நாம் தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஆடையை மாறியுள்ளது. அதை பெண்களும் அணிவதற்கான உரிமை பற்றி பேசும் இந்தச் சூழலில், அதன் கடந்த கால, மற்றும் நிகழ்கால வரலாறு குறித்தும் பார்ப்போமா?

கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

கொரோனா பாதிப்பு சூழ்நிலையை, எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது குஜராத் அரசு. ஆனால், குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை ||...

இந்திய அளவிலும் உலக அளவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன ? ஊரடங்கு காலத்தில் மக்களைக் காப்பாற்ற முன்னேற்பாடுகளோடு தயாராக இருக்கிறதா அரசு ?

புதிய குலக்கல்வி கொள்கை : 41 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு !

3 மணிநேரம் இணையவழியில் கணினியில் நடக்கும் இத்தேர்வில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே மாணவர்கள் தேர்வெழுத வேண்டும். வேறு எந்த மாநில மொழியிலும் தேர்வுகள் எழுத முடியாது.

அமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை

அமெரிக்காவில் போக்குவரத்து விதிகளை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி 20 வயது கருப்பின இளைஞனான டான்ட் ரைட்டை அமெரிக்க போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளது. இது அமெரிக்க வெள்ளை நிறவெறியை குறிக்கிறது

அகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் !

மெட்ரோ ரயில் திட்டம், புல்லட் ரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி என நிதியாதிக்கக் கும்பல்களின் நயவஞ்சகத் திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவந்து, மக்களை அக்கும்பலிடம் காவு கொடுக்கிறது இந்த அரசு.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !

இந்தியாவின் அமெரிக்கா உடனான க்வாட் ஒப்பந்தம், சீனாவுடனான பகைமையை அதிகரிக்கச் செய்வதோடு, இந்தியாவை அமெரிக்காவுக்கு இராணுவ, பொருளாதார, அரசியல்ரீதியான அடிமையாக்கிவிடும்,

சட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு !

கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரவும், பழங்குடியின மக்களையும் ஒழித்துக்கட்டவும் துணை இராணுவப் படைகளின் உயிரை பகடைக்காயாக பயன்படுத்துகிறது இந்திய அரசு.

இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?

‘புரட்சி’ என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல.

தொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் !!

கடந்த 3 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட 120 வழக்குகளில் சுமார் 41 வழக்குகள் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளன